Advertisement - Remove

சங்கம் - Example Sentences

Popularity:
Difficulty:
caṅkam  chankam
உலகின் தலை சிறந்த சமையல் நிபுணர்களின் சங்கம் என்று இந்தச் சங்கம் அழைக்கப்படுகிறது.
It has been informally described as the world’s most exclusive gastronomic society.
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை, சிம்லாவில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம், பெரு நாட்டின் லீமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மாநாட்டிற்கு இந்திய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
The Conclave is being organized by Indian Potato Association (IPA) in collaboration with Indian Council of Agricultural Research, New Delhi, and ICAR-Central Potato Research Institute, Shimla and International Potato Center (CIP), Lima, Peru.
தவணைகள் மீதான மூன்று மாத கால தற்காலிக செயல் நிறுத்தம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்திய வங்கியாளர்கள் சங்கம் பதில்களை அளித்துள்ளது. கேள்வி 1: இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு எப்போது வெளியானது?
The Indian Banks Association has answered a list of Frequently Asked uestions about the technicalities of the moratorium.
சுற்றுலா அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் திருமதி. மீனாட்சி சர்மா, இந்திய சாகச சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் பேசினார். பெருந்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதே நாட்டின் முன்னுரிமைத் தேவை என்று அவர் கூறினார்.
The Director General of Ministry of Tourism, Smt Meenakshi Sharma in a webinar organised by the Adventure Tour Operators Association of India spoke of the countrys need to prioritise containing the spread of the pandemic.
முகாம்களை கிருமிநாசினியால் சுத்திகரிப்பது எப்படி, மலை ஏறுவதற்கான விடுதிகளை எவ்வாறு இயக்குவது மற்றும் அது தொடர்பான விஷயங்களில் அமைச்சகம் விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்று சங்கம் கேட்டுக்கொண்டது.
The Association requested the Ministry to come out with guidelines on how to sanitize camps, how to run trekking lodges and such related issues.
Advertisement - Remove
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கட்டிடத்தில் புதுதில்லியில் நடைபெற்ற இரத்ததான முகாம் ஒன்றில் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன் இவ்வாறு கூறினார்.
Lets all donate blood, Be there for someone else said Dr Harsh Vardhan at blood donation camp organised at Indian Red Cross Society building in New Delhi today.
இந்திய சில்லரை வர்த்தகர்கள் சங்கம் மற்றும் பொறியாளர்களாக செயல்படுவோர், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் நகரத் திட்டமிடலாளர்கள் சங்கம் (இந்தியா) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் காணொலிக் காட்சி மூலம் அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கோவிட்-19 தொற்றால் தங்களது துறைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர்.
The Minister was addressing meetings today via video conferencing with the representatives of Retailers Association of India and representatives of Practicing Engineers, Architects and Town Planners Association (India) on impact of COVID-19 on their respective sectors.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சி பி ஐ சி), யுஎஸ் இந்தியா ஸ்ட்ராடஜிக் பார்ட்னர்ஷிப் பாரம் (யு எஸ் ஐ எஸ் பி எஃப்) மற்றும் தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் சங்கம் (எம் ஏ ஐ டி) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
The event was conducted by the Central Board of Indirect Taxes and Customs (CBIC), in association with US-India Strategic Partnership Forum (USISPF) and Manufacturers Association for Information Technology (MAIT).
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தனது இலக்குகளை அடைய, அகில இந்திய உணவு பதப்படுத்துவோர் சங்கம் கடினமாக உழைத்து உள்ளது.
Speaking on the occasion, the President said that over the years, the All India Food Processors Association has worked hard to achieve its goals.
புதுதில்லியில் இன்று (06.11.2019) சர்வதேச குரோமியம் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘குரோமியம் 2019’ என்ற கருத்தரங்கில் பேசிய அவர், “எஃகு பயன்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது.
Addressing the Chromium 2019 organized by International Chromium Development Association (ICDA) here today, he said There is a strong positive correlation between steel usage and a nations economic growth.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading