Advertisement - Remove

ஒருங்கிணைக்கும் - Example Sentences

Popularity:
Difficulty:
oruṅkiṇaikkum  orunkinaikkum
இதைச் செய்யவேண்டுமெனில், இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய புதியதொரு கட்டமைப்பு நமக்குத் தேவைப்படுகிறது.
To enable this, there is a need for a new overarching structure that will coordinate with all the relevant stakeholders.
இதற்காக கடன் மதிப்பீட்டு துறையிலான எங்கள் சட்டங்களையும் அதேசமயம் உள்ளூர் கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் தரவரிசைகளை அங்கீகரிப்பதையும் ஒருங்கிணைக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க உள்ளோம்.
In this sense we support work aimed at exploring the opportunities of harmonization of our legislation in the area of credit ratings, as well as the recognition of ratings of our local credit rating agencies.
நாடு முழுவதையும் அரசியல் ரீதியாக சர்தார் வல்லபாய் படேல் ஒருங்கிணைத்ததை போல பொருளாதார ரீதியாக ஜி.எஸ்.டி ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார்.
He said that just as Sardar Patel had ensured political integration of the country, GST would ensure economic integration.
இதன் நோக்கம் நகர அடிப்படையிலான கல்வி நிறுவனங்கள் முதல், பயிற்சி நிறுவனங்கள், தொழில் துறையினர், தொடக்கநிலை நிறுவனங்கள் வரை அனைத்து அறிவியல் தொழில்நுட்பப் பங்காளர்களையும் ஒருங்கிணைக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குவதாகும்.
The objective is to create city-based R&D Clusters, which will bring together all Science and Technology partners, from Academia to Institutes, to Industries to Startups.
சுகாதாரம், பருவநிலை, போக்குவரத்து, விவசாயம், பேரிடர் மீட்பு, பொலிவுறு நகரங்கள் உள்ளிட்ட துறைகளில், இருநாட்டு செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் ஆற்றலை ஒருங்கிணைக்க, கல்வி நிறுவனங்கள், அமைச்சகங்கள், குறிப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் கூட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.
A consortium, bringing together academic institutions, ministries and reference companies, will mobilise all the potential in artificial intelligence of France and India around projects in the fields of health, climate, and transport, agriculture, disaster response, smart cities etc.
Advertisement - Remove
சர்வதேச கட்டமைப்பு மேம்பாட்டுக்காக உயர்தரமான நம்பிக்கையான தரநிலையை ஊக்குவிப்பதற்காக அரசுகள், தனியார் துறை மற்றும் சமூக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பலதரப்பு முயற்சியான புளூடாட் நெட்வொர்க் முறையை பின்பற்ற பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்-பும் விருப்பம் தெரிவித்தனர்.
Prime Minister Modi and President Trump expressed interest in the concept of the Blue Dot Network, a multi-stakeholder initiative that will bring governments, the private sector, and civil society together to promote high-quality trusted standards for global infrastructure development.
மற்ற துறைகளைப் போல, புள்ளியியல் துறையும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவதற்காக, தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படும் சூழ்நிலையில் தற்போது உள்ள ஆதார வளங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
As in any system, the advent of technology necessitates reforms in statistical processes and products with an aim to synergise the existing resources so that the system remains responsive.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற கொள்கையுடன் ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு தொழில்நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர இந்தக் கண்காட்சி ஒரு வாய்ப்பாகும்.
It will be a unique platform to bring different suppliers under one roof and create synergy for Make in India.
இந்தியா உற்பத்திப் பொருள்களை உலகளாவிய மதிப்புக் கூட்டு சங்கிலித் தொடருடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் இந்த பயிலரங்கு நடத்தப்படும்.
He underlined the need for understanding product specific supply chains for India to integrate effectively into global supply chains.
தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற நீதி நிர்வாகத்தின் மற்ற அமைப்புகளுடன் இந்த தரவுத்தளத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
The efforts are being made to integrate this database with other systems of administration of justice like forensic labs and courts.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading