Advertisement - Remove

ஈடுபாடு - Example Sentences

Popularity:
Difficulty:
īṭupāṭu  eetupaatu
குறிப்பாக உங்கள் நாட்டின் உலகத் தரம் வாய்ந்த சுரங்க நிறுவனங்களுடன் ஈடுபாடு கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.
We particularly want to engage with your world class mining companies.
உறுதியான பொது அணுசக்தி கூட்டுறவு, எரிவாயு கொள்முதல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் கூட்டு, மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஈடுபாடு ஆகியவை இரு நாடுகளிடையே ‘எரிசக்தி பாலத்தை’ உருவாக்கும்.
A combination of robust civil nuclear cooperation, LNG sourcing, partnership in the Oil and Gas sector, and engagement in renewables can construct a promising ‘Energy Bridge’ between our two countries.
நமது கிழக்கு நோக்கிய ஈடுபாடு வலிமையானதாக இருப்பதுடன் பொருளாதாரம் நமது கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்.
And, our engagement to our East will be among the strongest, and economics will remain an integral part of our Act East Policy.
இந்த பிராந்தியத்துடன் இந்தியாவின் ஈடுபாடு வளரும் போது சிங்கப்பூர் ஆசியானுக்கான மற்றும் பரந்த கிழக்கிற்கான நுழைவு வாயிலாக இருக்கும்.
As India’s engagement with the region grows, Singapore will remain a gateway to ASEAN and the broader East.
பாதுகாப்பு விஷயங்களில் ஈடுபாடு மேம்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்ட அவர்கள், கடல்வள துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர்.
Noting the enhanced engagement in defence and security fields, both sides agreed to enhance cooperation in maritime domain.
Advertisement - Remove
அப்போது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சோதனைகள், மற்றும் நோயாளிகளைக் கண்டறிதல், சுகாதாரக் கட்டமைப்புகள் மேம்பாடு, நோயாளிகளுக்கான மருத்துவ மேலாண்மை, கோவிட்-19 தொடர்பான சீரிய மேலாண்மையில் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
States were advised to focus on containment, testing and tracing, health infrastructure up-gradation, case clinical management and community engagement for effective management of COVID-19.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் உறுப்பினர் நாடுகளிடம் இருந்து பெறும் 82 சதவீதம் கச்சா எண்ணெய், 72 சதவீதம் இயற்கை எரிவாயு மற்றும் 97 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுக்களை விட இந்தியாவிற்கு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்புடன் இந்தியாவிற்கு உள்ள ஈடுபாடு முக்கியம்.
Indias engagement with OPEC is important as India sources about 82 of crude oil, 75 of natural gas and 97 of LPG from OPEC member countries.
உயர்நிலை பரிமாற்றங்கள் மூலமாக, இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஈடுபாடு அதிகரித்திருப்பதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
The leaders welcomed the increasing economic engagement between the two countries, propelled by high-level exchanges.
அவர், அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவையில் ஈடுபாடு ஆகிய மிகச்சிறந்த கொள்கைகளின் உருவமாக உள்ளார். தமது இலக்கை அடையும் வகையிலும் அவர் ஓய்வதில்லை.
Hanuman Ji means self-less service, Hanuman Ji was that form of dedication and devotion in which self-less service had become the ultimate goal.
பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே இந்தியாவின் கனவை நனவாக்க முடியும். இதற்கு தனியார் துறையினரின் ஈடுபாடு முக்கியமானதாகும்.
He said that we will achieve the dream of India and that could be possible only with the economic development for which the involvement of the private sector is vital.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading