The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
உணவுப் பதப்படுத்துதல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் ஈடுபட்டுள்ள உலகம் முழுவதையும் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
The Prime Minister, Shri Narendra Modi, today interacted with CEOs representing the top companies engaged in the food processing and related sectors across the world.
ஐக்ரியேட்டில் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வீரமிக்க இளைஞர்களை அவர் பாராட்டினார்.
He congratulated the courageous youth who are engaged in innovative activities at iCreate.
பால்பண்ணை மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குடும்பத்தினரைப் பாராட்டிய அவர், விவசாயிகள் கடன் அட்டைத் திட்டத்தை அவர்கள் தற்போது பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.
He also congratulated farmer families engaged in dairy farming, and fisheries, as they now have access to Kisan Credit Cards.
2. சிறப்புவாய்ந்த அறிவுசார் சொத்து துறைகளில் ஈடுபட்டுள்ள நபர்களுடன் கலந்துரையாடுவதற்காக வல்லுநர்களை பரிமாறிக் கொள்வது;
Exchange of experts for interacting with the human resources engaged in specialized IP fields;
பால்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதில் அமுல் நிறுவனம் எந்த அளவுக்கு காரணமாக இருந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
We have seen how Amul was instrumental in ensuring fair price to the farmers engaged in the dairy sector.
பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்பது மற்றும் நிவாரண உதவி வழங்குவதில் மிகச் சிறந்த உதவிகளைச் செய்யுமாறு இந்திய விமானப் படை உள்பட, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளுக்கும் பிரதமர் அறிவுறுத்தினார்.
The Prime Minister instructed all agencies involved in relief operations, including the Indian Air Force, to put in their best possible effort for immediate rescue and relief.
இது மட்டுமின்றி, கருப்புப் பணம் பதுக்குதல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள 37 ஆயிரம் போலி நிறுவனங்களை அரசு ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளது.
Apart from this, the government has already identified more than 37 thousand Shell companies who are engaged in hiding black money and hawala transactions.
பயனாளிகள்: இந்தத் திட்டம் விவசாயிகள், உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் மூங்கில் தொழிலில் ஈடுபட்டுள்ள சார்புத் தொழில்கள் உள்ளிட்ட பணியாளர்கள் ஆகியோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனளிக்கும்.
Beneficiaries: The scheme will benefit directly and indirectly the farmers as well as local artisans and associated personnels engaged in bamboo sector including associated industries.
இந்த விவரக் கையேடு ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட பொருளாதாரச் செயல்பாட்டாளர்கள், ஏற்றுமதி-இறக்குமதி நிர்வாக மாணவர்கள் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதிச் சான்றிதழ் வைத்திருப்போர் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உதவியாக இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
The Minister said that the directory will be useful for exporters, importers, traders, manufacturers, MSMEs, authorised economic operators, export import management students, new IEC holders and all those involved in export trade.
சத்துணவு மாதம் வெற்றிகரமாக செயலாக்கம் பெறுவதில் கடுமையாக ஈடுபட்டுள்ள 24 லட்சம் பணியாளர்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I salute the 24 lakh workers who are striving hard to make this nutrition month successful, for their contribution and for saving the lives of the people day in and day out.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…