Advertisement - Remove

இதன் - Example Sentences

இதன் மூலம் இருப்புப்பாதை மற்றும் பயணிகள் பாதுகாப்பு ரயில்வேயின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
This will further improve the safety, reliability and economy in maintenance of tracks over Indian Railways.
பொது மற்றும் பட்டியலிடப்பட்ட தனியார் துறை மூலமும் மக்கள் இதன் பயன்களைப் பெற முடியும். சுகாதாரத்திற்காகத் தனது கையிருப்பிலிருந்து செலவு செய்வதைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது இந்தத் திட்டம்.
The benefits of the scheme will be portable across the country.People will be able to get benefits in both public and empanelled private facilities.The scheme intends to reduce out of pocket expenditure on health.
இதன் மூலம் தொலைநோக்கில் அம் மாநிலம் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி ஏற்படும்.
This project will allocate 85 per cent of the power to Jharkhand that will benefit the state in the long run and help in the economic growth of the region.
பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இதன் மூலம் அதிக பலன்கள் கிடைக்கும்.
This will prove to be highly beneficial for the farmers producing fruits, flowers and vegetables.
இதன் காரணமாகவே, வங்காளத் தேசத்தின் விடுதலைப் போராட்டம் நமது எல்லைக்கு அப்பால் நடந்த ஒன்று என்ற போதும் இந்த நாட்டில் அதற்கான உத்வேகத்தின் விதைகள் விதைக்கப்பட்டன.
This is the reason that even though the struggle for the liberation of Bangladesh was across the border, but the seeds of inspiration were sown in this land.
Advertisement - Remove
இதன் பொருள், தற்போது அதிகளவிலான பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கான வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளன என்பதாகும்.
This means that now interest rates will also be relaxed on houses with larger area.
இதன் மூலம் மத்திய அரசு வாரணாசியில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.
This centre will bring new employment opportunities for the youth of Banaras.
இதன் மூலம் ஆண்டுதோறும் 70 லட்சம் மாணவர்கள் பலனடைவார்கள்.
This will benefit 70 lakh students annually.
இதன் காரணமாக ஹவாலா நடவடிக்கைக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடிந்தது என்றும் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் குறிப்பிட்டார்.
This was stated by the Minister of State for Home Affairs, Shri Hansraj Gangaram Ahir in a written reply to question in the Rajya Sabha today.
கொள்கை வகுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறித்த நேரத்தில் நம்பகமான புள்ளிவிவரங்கள் உரிய வகையில் கிடைப்பதற்காக போதிய ஆள் பலம், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப விரிவாக்கம் செய்வதுதான் இதன் ஒட்டுமொத்த குறிக்கோளாகும்.
The overall objective of the scheme is to augment infrastructural, technical as well as manpower resources for making available credible and timely Official Statistics for policy makers and public at large.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading