Advertisement - Remove

ஆல்பர்ட் - Example Sentences

ālparṭ  aalpart
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்காக இன்னுயிரை நீத்த ஆல்பர்ட் எக்காவின் மறைவுக்குப் பிந்தைய பரம் வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது.
When Param Veer gallantry award winner Albert Ekka attained martyrdom for the country then a news was published in a newspaper that his wife was leading a life of penury and deprivation.
சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு அலைகள் பற்றிய கொள்கையை வெளியிட்டார்.
The greatest scientist of the last century, Albert Einstein had given the theory about “gravitational waves”.
தெற்கிலிருந்து தான் நமது காலத்தின் மனசாட்சிகளான மகாத்மா காந்தி, ஆல்பர்ட் லுதிலி, நெல்சன் மண்டேலா ஆகியோர் தோன்றினர்.
From the south, where the conscience of our age has been forged – from Mahatma Gandhi to Albert Luthuli to Nelson Mandela;
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் “பொது சார்பியலின் அடிப்படைகள்” என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை 1916ல் பதிப்பித்து இந்த ஆண்டோடு நூறாண்டுகள் நிறைவடைவதால், அறிவியலுக்கு இது ஒரு முக்கியமான ஆண்டு.
This year we mark a hundred years of a significant moment in the history of science, when Albert Einstein published in 1916 “The Foundation of the General Theory of Relativity”.
வருமான வரிதான் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடுமையானது என்று பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் எய்ன்ஸ்டின் கூறியதை சுட்டிக்காட்டி ஒரே நாடு ஒரே வரி என்பதை ஜி.எஸ்.டி உறுதி செய்யும் என்று கூறினார்.
Recalling the famous scientist Albert Einstein who said that income tax is the most difficult thing to understand in the world, he said that GST would ensure one nation, one tax.
Advertisement - Remove
காந்திஜியின் அமைதிப்பாதை, நெல்சன் மண்டேலா, டெஸ்மாண்ட் டுடு, ஆல்பர்ட் லுதிலி, ஜூலியஸ் நைரேரே மற்றும் காமே க்ருமா ஆகியோருக்கு உற்சாகம் தந்தது.
Gandhijis peaceful resistance inspired leaders like Nelson Mandela, Desmond Tutu, Albert Luthuli, Julius Nyrere and Kwame Nkrumah.
இதனைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய குரல் பதிவு உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் ஆவணங்களை பார்வையிட்டனர். 107 நாடுகளில் பாடப்பட்ட “வைஷ்ணவா ஜனா டூ” என்ற பாடலின் விளக்க காட்சிகளையும் பார்த்தனர்.
The leaders thereafter visited various digital installations in the museum including audio testimonial to Mahatma Gandhi by Albert Einstein and the interactive kiosk displaying the rendition of the song Vaishnava Jana To, sung in 107 countries.
மாபெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை கூறியிருந்தார்: “பூமியில் இருந்து தேனிக்கள் மறைந்துவிடுமானால், அதன்பிறகு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே மனித குலத்தால் நிலைத்து இருக்க முடியும்.” இந்தக் கருத்தானது விவசாயத்திலும் தோட்டக் கலையிலும் தேனிக்களின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக் கூறுகிறது.
The great scientist Albert Einstein had once said that "If the bees disappear from the earth, mankind will survive only for 4 years" This idea tells us the importance of bees in agriculture and horticulture.
இதற்கு முன்னதாக, சார்லஸ் டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நெல்சன் மண்டேலா உள்ளிட்டோர் சர்வதேச கவுரவ உறுப்பினர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
The list of previous International Honorary Members includes Charles Darwin, Albert Einstein and Nelson Mandela.
கல்வி என்பது தகவல்களை அறிந்து கொள்வதல்ல, சிந்திப்பதற்கான பயிற்சியைப் பெறுவதாகும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்.
Albert Einstein once said that education is not the learning of facts but the training of the mind to think.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading