Advertisement - Remove

ஆக்கும் - Example Sentences

ākkum  aakkum
சுதந்திர தினக் கொண்டாட்டத்தை மக்களின் கொண்டாட்டமாக ஆக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு பிரத்தியேக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Several unique initiatives have been undertaken across the country to make the Independence Day Celebrations as the People’s festival.
"உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவை சுய-சார்பு நிறைந்த நாடாக ஆக்கும் பயணத்தில் நாம் அனைவரும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்," என்றுநாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
Appealing to the people of the country, the Home Minister said, "Let us all strengthen the hands of Prime Minister Modi in this journey of making India self-reliant, by using indigenous products."
இன்று மேற்கொள்ளப் பட்டிருக்கும் முக்கியமான நடவடிக்கை, எரிசக்தித் துறையில் இந்தியாவை தற்சார்பு கொண்டதாக ஆக்கும் என்று அவர் கூறினார்.
He said a major step taken today will make India self reliant in the Energy sector.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பரிசுத்தமான மற்றும் தூய்மையான எரிசக்தியின் முக்கிய மையமாக ரேவா திட்டம் ஆக்கும் என்று தெரிவித்தார்.
Speaking on the occasion the Prime Minister said the Rewa project will make the entire region a major hub for pure and clean energy in this decade.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவைச் சுயச்சார்பு கொண்டதாக ஆக்கும் திசையில் நாம் முன்னேற்றம் அடைந்து வருவதுடன் இந்த நோக்கத்திற்காக நாம் பல்வேறு கொள்கை மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளோம்.
We are moving forward in the direction of making India self reliant in the field of security and we have brought about several policy changes for this purpose.
Advertisement - Remove
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை நிபுணத்துவம் வாய்ந்த மையமாக ஆக்கும் வகையில் இதில் பரந்து விரிந்த நூலகம், மூன்று அதிநவீன வசதிகள் கொண்ட அரங்குகள், மாறுபட்ட எண்ணிக்கையிலான இருக்கைகளுடன் மூன்று மாநாட்டு அரங்குகள் மற்றும் கண்காட்சி அரங்குகள் உள்ளன.
In order to develop DAIC into a Centre of Excellence, it has been equipped with an extensive library, three state-of-art auditoriums, three conference halls with varying seating capacities and exhibition areas.
மேலும், உடனடி முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக ஆக்கும் மத்திய அமைச்சரவை திட்டத்துக்கு, டபிள்யூ.சி.டி. தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
Ministry WCD has fully supported the Cabinets proposal on Triple Talaq to make instant talaq a criminal offence.
நமது நாட்டு விஞ்ஞானிகள் தொடர்ந்து நமது நாட்டுக்கு தங்களது மாறுபட்ட சிந்தனையில் மூலம் இத்தகைய புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை அளிப்பார்கள் என்றும் அது சாதாரண மக்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கும் என்றும் அது அவர்களின் வாழ்க்கையை மேலும் எளிமையானதாக ஆக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
I believe that the scientists of our country will continue to provide the country such creative technology solutions due to their out of box thinking that will benefit the ordinary people and which will make their life even more easier.
அடிப்படை அறிவியலுக்கான எஸ்.என். போஸ் தேசிய மையம் மற்றும் அது போன்ற இதர நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை தரவரிசையில் முன்னிலையில் உள்ள நிறுவனமாக ஆக்கும் வகையில் அதற்கான திட்டத்தை உருவாக்கி பணியாற்ற வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
I call upon SN Bose National Centre for Basic Sciences and other such institutes that they should plan and work in the direction of making their institute a part of top ranking institute.
இணைப்பு நடவடிக்கைகளை எளிதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் ஆக்கும் வகையில் கணினி மதிப்பீடு, அப்பகுதி உள்கட்டமைப்பு மதிப்பீடு மற்றும் கருவிகள், மின்சாரம், தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் மற்றும் ஏனைய உள்கட்டமைப்பு மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக இந்த நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.
The procedure for seeking affiliation has also been redefined to make it simpler and transparent, by dividing it in a 3-stage process i.e.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading