Advertisement - Remove

அறிவிக்கப்பட்ட - Example Sentences

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நமது தேசிய ஆரோக்கியக் கொள்கையானது, நோய்களைத் தடுப்பதில் தீவிரமாகக் கவனத்தைக் குவித்துள்ளது.
Our National Health Policy, announced last year, strongly focuses on the prevention of diseases.
அதாவது அறிவிக்கப்பட்ட விளைச்சலுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலை, அவற்றிற்கான செலவினத்தை விட ஒண்ணரை பங்கு என அறிவிக்கப் பட்டிருக்கிறது.
It has been decided that the MSP of notified crops will be fixed at least one and a half times of their cost.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரும்பு மற்றும் உருக்கு பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையானது, முன்னுரிமை கொள்முதலில் இடம்பெற்றுள்ள அறிவிக்கப்பட்ட உருக்கு பொருட்களுக்கு குறைந்தபட்சம் 15% அளவுக்கு மதிப்பை கூட்டுகிறது.
DMI&SP policy provides a minimum value addition of 15% in notified steel products which are covered under preferential procurement.
அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
Salient features of the package announced are:
பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதியன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் அதே மாதத்திலேயே செயல்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
He said a scheme announced on 1st February has become a reality in the same month itself.
Advertisement - Remove
இதனால் இத்தகைய வரிச் சலுகை முன்னரே அறிவிக்கப்பட்ட பசுமை செயல்பாடுகள் இயக்கத்திற்கு ஊக்கம் அளிப்பதுடன் சம்படா திட்டத்திற்கும் உத்வேகத்தை வழங்கும் என திரு ஜேட்லி கூறினார்.
Thus, Shri Jaitley said, such tax incentive will encourage Operation Greens mission announced earlier and it will give a boost to Sampada Yojana.
வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் அறிவிக்கப்பட்ட கொள்கைக்கு ஏற்ப அனைத்து கரீப் பயிர்க்ளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க பரிந்துரை செய்திருந்தது.
The Commission for Agricultural Costs and Prices (CACP) has recommended MSPs for all kharif crops broadly in line with the announced principle.
கடந்த ஐந்தாண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மத்திய அரசின் ஐந்தாண்டுகால தொடர் நடவடிக்கைகள் காரணமாக சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு எளிமையாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
As the steps announced in the Budget represent a culmination of measures that have been taken over the last five years, let us understand how the life of a common middle-class citizen has been eased during this time.
மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு அறிவிக்கப்பட்ட ஏராளமான பயன்கள் கடந்த ஐந்தாண்டுகளாக நிதிக் கட்டமைப்பில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையின் பலன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Overall, the plethora of benefits announced in the Budget for the middle-class hasserved as the crowning glory of a structure that has been built over five years.
பட்ஜெட் உரையில் நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட ஒற்றை குறியீட்டில் சில்லரை வணிகத்திற்கான அந்நிய நேரடி முதலீட்டுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை உள்நாட்டிலேயே திரட்டிக் கொள்வதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
Easing local sourcing norms for FDI in Single Brand Retail Trading (SBRT) was announced in Union Budget Speech of Finance Minister.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading