Advertisement - Remove

அடிப்படையிலான - Example Sentences

செஸ்வாம் சாளர மேளாளர் ஐ அடிப்படையிலான குறைந்தபட்ச சாளர மேளாளர்
The ChezWam Window Manager a minimalist window manager based on EvilWM
மீது ஜோடிக்கப்பட்ட இல்லாத கடன் நீங்கள் உண்மையான பண அடிப்படையிலான செய்ய
You make yourself real cash based on fabricated nonexistent loans
குற்றச் செயல்களுக்கு தீர்வு காணவும், காணாமல் போன நபர்களை அடையாளம் காணவும் மரபணு அடிப்படையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது உலகம் முழுவதும் பெரும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
• The utility of DNA based technologies for solving crimes, and to identify missing persons, is well recognized across the world.
நகர அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பங்குதாரர்களான கல்வி நிறுவனங்கள் முதல் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதல் ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய நிறுவனங்கள் வரை ஒன்றாகக் கொண்டு வரப்படுகிறது.
City based R&D Clusters are being created to bring together all Science and Technology partners from Academia to Institutes, to Industries to Startups.
இன்று காலை, ஆசியான் உச்சிமாநாட்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், ராமாயணத்தின் அடிப்படையிலான ‘ராமா ஹரி’ என்ற நாட்டியத்தின் சிறப்பான நிகழ்வை நாம் கண்டோம்.
This morning we witnessed a brilliant performance of the dance drama ‘Rama Hari’ based on the Ramayana at the Opening Ceremony of the ASEAN Summit.
Advertisement - Remove
IT அடிப்படையிலான வசதிகளைப் பயன்படுத்துவதற்கு அங்கன்வாடி ஊழியருக்கு (AWW-கள்) ஊக்கத்தொகை அளித்தல்
• incentivizing Anganwadi Workers (AWWs) for using IT based tools
எரிவாயு அடிப்படையிலான ஒரு பொருளாதாரத்தை நோக்கி இந்தியா மிக வேகமாக நடைபோட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
He noted that India is making rapid strides towards a gas based economy.
கூட்டு நிதியத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப-பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கும். இதற்காக கூட்டாக உருவாக்கப்படும் தொழில்நுட்ப திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க அடிப்படையிலான ஒத்துழைப்பில் முதலீடு செய்யப்படும்.
The activities supported by the Joint Fund would increase the techno-economic collaboration between the two countries by investing in jointly developed technology projects and collaborations based on technological innovation.
நாட்டில் மதிப்புக் கூடுதல் அமைப்பு அடிப்படையிலான உற்பத்தி முறையை செயல்படுத்தச் செய்யவும் இந்த மையம் உதவும்.
The Centre will support in adopting value chain based production system in the country.
இக்கொள்கை படிப்படியான முன்னேற்றத்தை உறுதி செய்யும் அடிப்படையிலான அணுகுமுறை வலியுறுத்துகிறது.
The policy advocates a progressively incremental assurance based approach.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading