The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
and then We changed their hardship into ease until they grew affluent and said Our fathers had also experienced adversity and prosperity then We seized them suddenly unawares
பின்னர் நாம் அவர்களுடைய துன்ப நிலைக்குப் பதிலாக வசதிகளுள்ள நல்ல நிலையில் மாற்றியமைத்தோம் அதில் அவர்கள் செழித்துப் பல்கிப் பெருகிய போது அவர்கள் நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன என்று அலட்சியமாகக் கூறினார்கள் ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென வேதனையைக் கொண்டு பிடித்தோம்
I experienced his excellent hospitality during the BRICS Summit in South Africa last year.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடந்த போது, அவரது சிறப்பான விருந்தோம்பலை நான் அறிந்தேன்.
And that day I experienced how Aji compels a person and as Vijay Bhai just said this is the 11th time in the past 40 years when the water level in the Aji Dam has become full to the brim.
அந்த நாளில் அஜி ஒரு மனிதனை எவ்வாறு நிர்பந்திருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். 40 ஆண்டுகளில் அஜி அணை அதன் முழு கொள்ளளவை எட்டுவது இது 11 –வது முறை என திரு விஜய் அவர்கள் என்னிடம் கூறினார்.
In a Resolution passed at a special Cabinet Meeting, the Cabinet noted that in his passing away, the Nation has lost an experienced leader.
அனுபவம் மிக்க தலைவர் ஒருவரை தேசம் இழந்துவிட்டதாக சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் திரு.
I experienced the love and affection of the people of Canada towards India.
இந்தியாவின் மீது கனடா நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்றுதல் மற்றும் பாசத்தை நான் கண்டறிந்தேன்.
Our small scale industries will be able to work with more energy when such an experienced institution will hold their hands.
அனுபவமிக்க இத்தகைய அமைப்புகள் கைகொடுத்தால், நமது சிறுதொழில்கள் துறை மிகவும் சக்தியுடன் செயல்பட முடியும்.
PM said that Shri Misra is a capable and experienced officer, who was adept in conflict resolution.
திரு.மிஸ்ரா தகுதி வாய்ந்த அனுபவமிக்க ஒரு அதிகாரி என்று கூறிய பிரதமர், பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் அவர் மிகுந்த வல்லமை பெற்றவர் என்றும் தெரிவித்தார்.
And we have experienced this thing that even if he has accomplished everything but thereafter if he does something for someone else, if he tries to live for others then his satisfaction level goes up considerably.
அத்தகைய நபர் தான் விரும்பிய அனைத்தையும் பெற்றடைந்திருந்தாலும் அதன்பிறகு, அவர் ஏதாவது ஒன்றை யாராவது ஒருவருக்காக செய்து, பிறருக்காக வாழ முயற்சி செய்தால், அப்போது அவருடைய மனநிறைவு நிலை வெகுவாக உயருகிறது.
I experienced the joy of the enactment of pro-poor and pro-farmer legislations.
ஏழைகளுக்குச் சாதகமான, விவசாயிகளுக்குச் சாதகமான சட்டங்கள் இயற்றப்படும்போது நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
The deeper the discussion, better will be the inputs from the senior and experienced members of the house and the country will be all more benefitted out of it.
ஆழமான விவாதத்தின்போது, அவையில் அனுபவமிக்க மூத்த உறுப்பினர்கள் தெரிவிக்கும் மிகச்சிறந்த கருத்துகள் நாட்டுக்கு அதிகப் பலனை அளிக்கக்கூடியதாக அமையும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…