Advertisement - Remove

demand - Example Sentences

Popularity:
Difficulty:
டிமைந்ட
The MoC provides a framework to cooperate in facilitating flexibility in LNG contracts, abolition of Destination Restriction Clause and also explore possibilities of cooperation in establishing reliable LNG spot price indices reflecting true LNG demand and supply.
மேலும், உண்மையான திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் தேவையை பிரதிபலிக்கும் வகையில், நம்பகத்தன்மை வாய்ந்த இயற்கை எரிவாயு விலைக் குறியீட்டில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை கண்டறியவும் வழிவகை செய்யும்.
The demand to confer constitutional status on the OBC Commission had existed for years.
இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வேண்டும் என கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டது.
India remains an attractive market for energy companies with energy demand expected to more than double by 2040.
2040-ல் எரிசக்தியின் தேவை இருமடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எரிசக்தி நிறுவனங்களுக்கு இந்தியா சிறந்த சந்தையாக விளங்குகிறது.
The demand to give constitutional status to the OBC commission had been raised for years.
இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வேண்டும் என கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டது.
Our Government has met this demand pending for so many years.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்தக் கோரிக்கையை எங்களது அரசுதான் தற்போது நிறைவேற்றியுள்ளது.
Advertisement - Remove
Due to rapid change in telecommunication technology (wire-line to wireless), the demand for telecom cables has been drastically reduced.
தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தில் ஒயர் இணைப்புக்கு பதிலாக ஒயர்லஸ் இணைப்பு போன்ற விரைவான மாறுதல்கள் ஏற்பட்டதை அடுத்து தொலைத் தொடர்பு கேபிள்களுக்கான தேவை வெகுவாக குறைந்து போனது.
These factors will lead to increment of traffic demand and need for an efficient pollution-free mass rapid transport system.
இதன் காரணமாகவே மாசு ஏற்படுத்தாத போக்குவரத்து தேவை ஏற்பட்டுள்ளது.
The Prime Minister mentioned that there has been a demand for a super-speciality hospital, and announced that three such super-speciality hospitals would be set up.
பல்நோக்கு மருத்துவமனைகளை அமைப்பதற்கான கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மூன்று மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
(i) develop mutual cooperation with a view to effectively resolving the issue of illicit traffic in narcotic drugs, psychotropic substances and their precursors, cooperate in drug demand reduction through prevention, awareness, education and community based programmes, treatment and rehabilitation; and
(i) போதை மருந்துகள், உள நிலை மாற்றும் பொருட்கள், அவை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் சட்டவிரோத கடத்தலுக்கு தீர்வு காண பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்குவது, தடுப்பு மூலம் போதை மருந்து தேவையைக் குறைப்பதற்கு ஒத்துழைப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்வி மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்ச்சிகள், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மற்றும்
This increased disposable income in the hands of a poor family would lead to increased demand in the economy.
ஏழைக் குடும்பத்தின் கைகளில் மாற்றத்தக்க வருவாய் அதிகரிப்பது பொருளாதாரத்தில் தேவையை அதிகரிக்க வழி வகுக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading