Advertisement - Remove

ability - Example Sentences

Popularity:
Difficulty:
அபிலடீ / அபிலிடீ
And say to those who do not believe Act according to your ability and way We are acting in our way
நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் நபியே நீர் கூறுவீராக் நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள் நிச்சயமாக நாங்களும் எங்கள் போக்கில் செயல்படுகிறோம்
And say to those who do not believe Act according to your ability and so will we
நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் நபியே நீர் கூறுவீராக் நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள் நிச்சயமாக நாங்களும் எங்கள் போக்கில் செயல்படுகிறோம்
He said the components of “Industry 4.0” actually have the ability to transform the present and future of human life.
“நான்காம் தலைமுறை தொழிற்சாலைகள்” என்ற தலைப்பிலான இந்த தொழிற்புரட்சியில் தற்போதைய நிலையை முற்றிலும் மாற்றியமைக்கவும், மனித வாழ்வின் எதிர்காலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் தேவைப்படும் அம்சங்கள் இருப்பதாகக் கூறினார்.
Shri Narendra Modi said that Shri Venkaiah Naidu has the ability to endear himself to people across all sections, while also being a disciplinarian.He provides visionary leadership whenever he gets a responsibility.
திரு. வெங்கையா நாயுடு அனைத்து பிரிவு மக்களுடனும் பிரியத்துடன் பழகும் திறன் கொண்டவராக திகழ்ந்தவர் என்பதுடன் ஒழுக்கசீலராகவும் திகழ்ந்தவர் என திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.
Good governance would provide the ability to people to shape their own lives through transparent, accountable and participatory political institutions.
ஒளிவுமறைவின்றி பொறுப்புணர்ச்சியுடன் அரசியல் அமைப்புகளின் பங்களிப்புடன் மக்கள் தங்கள் வாழ்வை வகுத்துக் கொள்ள சிறந்த ஆளுகை வழிவகுக்கும்.
Advertisement - Remove
To understand the real effect of inflation, we must remember that inflation affects an average citizens ability to buy food, clothes, and other necessities from a rupee of his earnings.
பணவீக்க விகிதம் அதிகமாக இருப்பது சாதாரண குடிமக்களின் உணவு, உடைகள் மற்றும் பிற பொருட்கள் வாங்கும் திறனை குறைத்து விடுகிறது.
They should have the ability to drive a positive change not merely for India but for the entire humankind.
இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகவும் அவை இருக்க வேண்டும்.
The ability of this research for controlled enhancement of ROS in mammals raises hopes of a new potential for the application of nanomedicine in controlling virus infections, including COVID-19.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கோவிட்-19 உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பான நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுவதற்காக ஆக்சிஜனேற்ற பாதிப்பை மாற்றுகின்ற நானோ மருந்துகளை எஸ்.என்.போஸ் அடிப்படை அறிவியல் தேசிய மையம் உருவாக்கியுள்ளது.
The ability to culture the virus in lab enables CCMB to work towards vaccine development and testing of potential drugs to fight COVID-19.
பரிசோதனைக்கூடங்களில் இந்த வைரஸ்களை வளர்ப்பதன் மூலம், தடுப்பு மருந்து உருவாக்குதல் மற்றும் கோவிட்-19 சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகளைப் பரிசோதிக்க முடியும்.
You have to use this ability in every sector.
இந்தத் திறமையை நீங்கள் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading