Advertisement - Remove

செவ்வாய் - Example Sentences

Popularity:
Difficulty:
cevvāy  chevvaay
ஜூலை 27-28-ல் பிரகாசமான செவ்வாய் கிரகம் கிரகணப்பட்ட சந்திரனுக்கு மிக அருகில் வரும். இதனை வெறும் கண்ணால் எளிதாக பார்க்கலாம்.
The brighter Mars will remain very close to the eclipsed Moon in the sky on July 27-28 and can be spotted very easily with the naked eye.
செவ்வாய் க் கிரகத்தை முதல் முயற்சிலேயே சென்றடைவதில் உலகில் எவரும் வெற்றிப் பெறவில்லை. ஆனால் இந்தியா செவ்வாய் கிரகத்தை முதல் முயற்சிலேயே அடைவதில் வெற்றி பெற்றுள்ளது.
Nobody in the world succeeded in reaching to Mars in the first attempt but we reached on Mars, India succeeded in the first attempt.
செவ்வாய் மேற்பரப்பு மற்றும் அதன் வளி மண்டலம் குறித்து ஏராளமான முக்கிய தகவல்களை அளித்து வருகிறது.
All Scientific payloads continue to provide valuable data of Mars surface and its atmosphere.
செவ்வாய் கிரகத்தில் இருந்து வண்ணத்தில் 700க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அதன் மேற்பரப்பை ஆய்வு செய்து எடுக்கப்பட்டுள்ளது.
Mars Colour Camera on-board MOM has acquired more than 700 images of Martian surface.
செவ்வாய் சுற்றுவட்டப்பாதை இயக்க கலன் (எம்ஓஎம்), செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டது.
Mars Orbiter Mission (MOM) is designed to orbit Mars.
Advertisement - Remove
அண்மை காலங்களில் இஸ்ரோ பல்வேறு சாதனை மைல்கல்களை கடந்துள்ளது அதாவது அதிக எண்ணிக்கையில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது. செவ்வாய் கிரக ஆராய்ச்சி விண்கலம் ஆயிரம் நாட்களை கடந்தது.
He said that ISRO has achieved many milestones in the recent past e.g. successful launching of highest number of satellites, completion of 1,000 days of Mars Orbiter Mission (MOM), launch of South Asia Satellite etc.
2014 செப்டம்பர் 24ம் தேதி, இது ஏவப்பட்டதில் இருந்து, செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
It is functioning well since its positioning in Mars orbit in September 24, 2014.
சந்திரனுக்கு சந்திரயான் 1 ராக்கெட் அனுப்பியதுடன், செவ்வாய் சுற்றுவட்டப் பாதைக்கு ஒரு ராக்கெட்டை அனுப்பியதுடன் அடுத்த ஆண்டு சந்திரனுக்கு மற்றொரு ராக்கெட்டையும் ஏவுவதன் மூலம் ஒவ்வொரு இந்தியனையும் தலைநிமிரச் செய்துள்ளது.
After making every Indian proud with the success of Chandrayaan-1 and Mars Orbiter Spacecraft, I am glad to know that ISRO is gearing up for the launch of Chandrayaan-2 early next year.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading