Advertisement - Remove

valour - Example Sentences

Popularity:
Difficulty:
வைலர
The fact is, stories of the valour and patriotism of our heroes should be told and re-told to our newer generations in ways more than one.
உண்மையிலேயே நம்முடைய நாயகர்களின் வீரத்தையும் தேசபக்தியையும் நமது புதிய தலைமுறையினருக்கு மீண்டும் மீண்டும், வெவ்வேறு கோணங்களில் நிரந்தரமாகக் கொண்டு சேர்க்கும் தேவை இருக்கிறது.
The Prime Minister later visited the Pratap Gaurav Kendra, which celebrates the life, valour and achievements of Maharana Pratap, the great King of the erstwhile kingdom of Mewar.
மேவாரில் ஆட்சி புரிந்த மாவீரர், மாமன்னர் மகாராணா பிரதாபின் வாழ்க்கையை, வீரத்தையும் சாதனைகளையும் சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ள பிரதாப் கவுரவ் மையத்திற்கும் பிரதமர் வருகை புரிந்தார்.
“The valour and sacrifice of our armed forces during the 1965 war remains etched in the memory of every Indian.
1965ம் ஆண்டு நடைபெற்ற போரில் நமது படை வீரர்களின் வீரமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியரின் நினைவில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
We are proud of the valour of our CRPF personnel.
நமது மத்திய ரிசர்வ் படை போலீசாரின் வீரம் நமக்கு பெருமை அளிக்கிறது.
If we read the writings of Netaji, we will find that the foundation of showing that extent of valour was already laid during his childhood.
நேதாஜியின் எழுத்துக்களை நாம் வாசித்தால், அவரது குழந்தைப் பருவத்தில் விதைக்கப்பட்ட வீரத்தின் அளவை, அடித்தளத்தை நாம் காண முடியும்.
Advertisement - Remove
Our soldiers displayed exemplary courage and valour in the line of duty and sacrificed their lives in the highest traditions of the Indian Army.
நமது வீரர்கள் தங்கள் கடமையில் தனித்துவமிக்க உயர்வான தைரியத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தி, இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பாரம்பரிய வரிசையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
The valour of the Indian soldiers was recognised with the award of over four thousand decorations, which also included award of 18 Victoria and George Cross.
18 விக்டோரியா ஜார்ஜ் கிராஸ் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாராட்டு விருதுகள் இந்திய இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டன.
Valour of the Armed Forces Prime Minister underscored that today all of us stand united with the soldiers defending our borders and repose full faith in their courage and bravery.
ராணுவப் படையினரின் வீரம் நம்நாட்டின் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு ஒருமித்த ஆதரவு தெரிவித்திருப்பதுடன், அவர்களது மனதைரியம் மற்றும் துணிச்சல் மீது, நாம் அனைவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளோம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
Moreover, we are also committed to ensure that our glorious history, culture and our heroes receive the honour for their valour and sacrifices.
பெருமைக்குரிய நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் முன்னோடிகள் தங்களுடைய வீரம் மற்றும் தியாகங்களுக்காக கவுரவிக்கப்படுவதை உறுதி செய்வதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
You all were filled with pride with the valour shown by our brave soldiers.
நமது துணிவுமிக்க வீரர்கள் காட்டிய வீரத்தைக் கண்டு நீங்கள் அனைவரும் பெருமையோடு இருந்தீர்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading