Advertisement - Remove

supporting - Example Sentences

ஸபார்டிஂக
Supporting the KDE Project
கேடியி திட்டத்திற்கு உதவுதல்
Supporting the multistakeholder model of Internet governance;
• இணைய நிர்வாகம் தொடர்பாக பல்வகை பங்குதாரர்களை ஊக்குவித்தல்.
India is supporting the National Coast Guard of Mauritius in augmenting its capacity through Project Trident.
டிரைடண்ட் திட்டத்தின் மூலம் மொரீஷியஸ் தனது திறனை மேம்படுத்திக் கொள்ளக் கூடிய மொரீஷியஸ் தேசிய கடலோரப் பாதுகாப்பு திட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது.
He said the Union Government will walk shoulder to shoulder with the State Government in supporting the irrigation targets of the State.
மாநிலத்தில் நீர்ப்பாசன இலக்குகளை நிறைவேற்றுவதற்காக மாநில அரசுடன் தோளோடு தோள் கொடுத்து மத்திய அரசு நடைபோடும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
Ministry of Tribal Affairs Addressing the participants, Shri Arjun Munda congratulated the States for supporting the tribal livelihood by stepping up procurement of Minor Forest Produce at the revised MSP.
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் காணொலியில் உரையாடிய திரு. அர்ஜுன் முண்டா, சிறு வன தயாரிப்புகளை திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்வதை அதிகப்படுத்தி, பழங்குடி வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக மாநிலங்களை பாராட்டினார்.
Advertisement - Remove
The two leaders discussed enhancing cooperation in various areas including measures aimed at supporting the financial sector of Mauritius, and enabling Mauritian youth to study Ayurvedic medicine.
மொரீஷியஸ் நிதிப்பிரிவுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் மொரீஷியஸ் இளைஞர்களுக்கு உதவுவது பற்றியும் இருவரும் ஆலோசித்தனர்.
Supporting the Atmanirbhar Bharat call by Honble Prime Minister, only indigenous materials have been used to fabricate this pod.
சுயசார்பு இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் விடுத்த அறைகூவலுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தக் கருவியைத் தயாரிப்பதற்கு உள்நாட்டுப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Supporting State Governments The Finance Minister announced that the Centre has decided to accede to the request and increase borrowing limits of States from 3 to 5, for 2020-21 only in view of the unprecedented situation.
மாநில அரசுகளுக்கு ஆதரவு அளித்தல் முன் எப்போதும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, கோரிக்கைகளின் அடிப்படையில் 2020-21ஆம் ஆண்டில் மட்டும் மாநிலங்கள் வாங்கும் கடன் அளவை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரித்துக் கொள்ளலாம் என நிதியமைச்சர் அறிவித்தார்.
Sitharaman mentioned about Prime Minister Shri Narendra Modis initiative of creating a COVID-19 Emergency Fund for SAARC Nations and Indias efforts in supplying critical medical health kits to tackle the COVID-19, and now supporting global efforts of COVID-19 vaccine trials.
கோவிட்-19 தொற்றைச் சமாளிக்க முக்கிய மருத்துவ சுகாதாரக் கருவிகள் வழங்குவதில் இந்தியாவின் முயற்சிகள் மற்றும் கோவிட்-19 தடுப்பூசி சோதனைகளுக்கான உலக நாடுகளின் முயற்சிகளுக்கு தற்போது இந்தியா அளித்துவரும் ஆதரவு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
Impact of increased housing construction: Construction sector has a significant multiplier effect on GDP besides supporting 250 ancillary industries and is the second largest employer.
அதிகரித்துவரும் வீட்டு கட்டுமானத்தின் விளைவு: கட்டுமானத் துறை நாட்டில் அதிகப்படியான வேலைவாய்ப்பை தரும் துறைகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 250 துணைத் தொழில்களுக்கு இது துணை புரிவதோடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை அளிக்கவல்லது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading