Advertisement - Remove

stock - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்டாக
Stock left a
மீதிு இருப்பு 0
Move a from the stock to an empty edge or tableau slot
இருப்பில் இருந்து வை வெற்று முனை அல்லது முக்கிய தளத்தில் செருகுவாயுக்கு நகற்று
Card Stock
அட்டை இருப்பு
At that time, I had invited BSE to set up a world beating International Stock Exchange.
அப்போது சர்வதேச பங்குச்சந்தை அமைக்க BSEயை நான் அழைத்தேன்.
The Government has taken stock of the availability of sugar and different factors contributing to rise in market prices of sugar across the country.
நாடெங்கும் சர்க்கரை இருப்பு நிலை, சந்தைகளில் சர்க்கரை விலை உயர்வுக்கு காரணமான விஷயங்கள் ஆகியவற்றை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டது.
Advertisement - Remove
He gave directions to target thermal coal import substitution particularly when a huge coal stock inventory is available in the country this year.
அனல்மின் தேவைக்கான நிலக்கரி இறக்குமதிக்கு மாற்றாக நடப்பு ஆண்டில் போதிய நிலக்கரி கையிருப்பு நம் வசம் இருப்பதால் அதில் கவனம் செலுத்தும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
As on 1st May, 2020, the stock position was 642.7 Lakh MT, out of which rice was 285.03 Lakh MT and wheat was 357.7 Lakh MT.
நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான உணவு தானியங்கள் FCI கையிருப்பில் உள்ளது. மே 1, 2020 நிலவரப்படி, கையிருப்பு நிலவரம் 642.7 இலட்சம் மெட்ரிக் டன் ஆகும்.
However, the installed capacity of a value chain participant and the export demand of an exporter will remain exempted from such stock limit imposition so as to ensure that investments in agriculture are not discouraged.
இருந்தபோதிலும், மதிப்புச் சங்கிலித் தொடர் வசதி ஏற்படுத்தும் திறன் அளவு மற்றும் ஏற்றுமதியாளரின் ஏற்றுமதிக்கான தேவை ஆகியவற்றுக்கு இதுபோன்ற கையிருப்பு வரம்பு அமலாக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
Hence, a total of 811.69 LMT food grain stock is available (excluding the ongoing purchase of wheat and paddy, which have not yet reached the godown).
அதாவது இந்திய உணவுக்கழகத்திடம் மொத்தமாக 811.69 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய இருப்பு உள்ளது (தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் கோதுமையும் நெல்லும் இது வரையிலும் சேமிப்புக் கிடங்குகளுக்கு வந்து சேராததால் அவை இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை).
The distribution of pulses for the package emanated from robust availability of stock in the buffer which was set up in 2015-2016.
இந்தத் தொகுப்புக்கான பருப்பு வகைகள் ,2015-16-இல் உருவாக்கப்பட்ட வலுவான கையிருப்பில் இருந்து வழங்கப்படுகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading