Advertisement - Remove

spreading - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்ப்ரேடிஂக
By the spreading winds spreading
மேகங்களைப் பரவலாகப் பரப்பும் மழைக் காற்றுகள் மீது சத்தியமாக
Such people take pleasure in spreading the despair.
மனக் கசப்பை பரப்புவதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.
Spreading the stakes of the private participant over the entire period of concession would ensure continued operations over long-term.
இத்திட்டத்தில் பங்கெடுக்கும் தனியார் நிறுவனங்களை மொத்த திட்ட காலத்துக்கும் நீடிக்கும்படி அவர்களின் பங்கை அதிகரிக்க வேண்டும்.
On this occasion, I bow down to all the great souls who are spreading the message of Lord Buddha across the world.
இந்நிலையில், உலகம் முழுவதும் புத்தர் பிரானின் கருத்துகளைப் பரப்பி வரும் உன்னதமான ஆத்மாக்களைத் தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
He expressed hope that community will continue their great work of spreading the strength of Indias culture throughout the world.
இந்தியாவின் கலாச்சாரத்தின் வலிமையை உலகெங்கும் பரப்பும் மாபெரும் பணியை இந்தச் சமுதாயத்தினர் தொடர்ந்து செய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Advertisement - Remove
Air India had conducted an emergency evacuation operations from the Wuhan city, which is the epicenter of the widely spreading Novel Corona Virus Flu.
நோவல் கொரோனா வைரஸ் வூகான் நகரத்தில் மையம் கொண்டு வேகமாக பரவி வந்த நிலையில், ஏர் இந்தியா அவசர வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.
The Coronavirus is spreading at such a rapid pace that despite all the preparations and efforts, these countries are finding it hard to manage the crisis.
தயாரிப்புப் பணிகள் , முயற்சிகள் என அனைத்தையும் கடந்து இந்தக் கொரோனா வைரஸ் அவ்வளவு வேகமாகப் பரவி வருகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க இந்த நாடுகள் சிரமப்படுகின்றன.
Prime Minister reiterated the importance of spreading awareness, helping the poor and needy through arranging for basic necessities, provision of medical facilities and dedicating the volunteers to the cause of serving those impacted by COVID-19.
விழிப்புணர்வைப் பரப்புதல், ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருதல், மருத்துவ வசதிகள் அளித்தல், கொவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவ தன்னார்வலர்களை அர்ப்பணித்தல் ஆகியவற்றின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
Now they have a very important role to play in boosting the morale of the nation as well as spreading the message of social distancing along with asking people to continuously follow advisories given during lockdown.
இப்போது நாட்டு மக்களின் நன்னம்பிக்கையை அதிகரிப்பது மற்றும் நேர்மறை எண்ணங்களைப் பரப்புதலில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்று அவர் கூறினார். முடக்கநிலை காலத்தில் தரப்படும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொள்வதிலும் விளையாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்றார் அவர்.
Today we are able to do all this because when Corona virus was spreading its tentacles around the world, India had taken the right steps at the right time.
இன்று இத்தகைய நடவடிக்கைகளை, நம்மால் செய்ய முடிந்துள்ளதற்கு, உலகம் முழுவதும் கொரோனா தொற்று தனது கூடாரங்களைப் பரப்பி வரும் நிலையில், இந்தியா சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தது தான் காரணமாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading