Advertisement - Remove

shelter - Example Sentences

Popularity:
Difficulty:
ஶேல்டர
And We made the son of Mary and his mother a sign and gave them shelter on an elevated ground sequestered watered by a spring
மேலும் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம் அன்றியும் அவ்விருவருக்கும் வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும் தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்
And We made the son of Maryam Prophet Eisa and his mother a sign and We gave them shelter on a height a place to stay and visible springs
மேலும் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம் அன்றியும் அவ்விருவருக்கும் வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும் தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்
And We made the son of Marium and his mother a sign and We gave them a shelter on a lofty ground having meadows and springs
மேலும் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம் அன்றியும் அவ்விருவருக்கும் வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும் தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்
We made the son of Mary and his mother a sign and gave them shelter on a peaceful hillside watered by a fresh spring
மேலும் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம் அன்றியும் அவ்விருவருக்கும் வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும் தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்
Did He not find you orphaned and shelter you
நபியே அவன் உம்மை அநாதையாகக் கண்டு அப்பால் உமக்குப் புகலிடமளிக்கவில்லையா
Advertisement - Remove
We got to find shelter
நாம் தங்குமிடம் கண்டுபிடிக்க கிடைத்தது
We agreed that there is an urgent need for all countries to decisively act against those states who generate, support, shelter and sustain these factories of violence in our regions.
நமது கண்டங்களில் தீவிரவாத தொழிற்சாலைகளை உருவாக்கும், ஆதரவு அளிக்கும், தங்குமிடம் அளிக்கும் மற்றும் உதவும் நாடுகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் உறுதியாக செயல்படவேண்டியது மிக அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
It has been advised that adequate arrangements for food and shelter of poor and needy people including migrant laborers be made at the place of their work.
ஏழைகள் மற்றும் உதவி தேவையான நிலையில் இருப்பவர்களுக்கு உணவு அளிப்பதற்குப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், குடிபெயர்ந் வந்திருக்கும் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய பணியிடத்திலேயே இதற்கான ஏற்பாடு செய்வதும் இதில் அடங்கியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
India will supply a fifth tranche of humanitarian assistance to support the Government of Bangladeshs humanitarian efforts to shelter the Rohingyas in temporary camps in Coxs Bazar.
ரோகின்கியாக்களுக்கு காக்ஸ் பஜாரில் தற்காலிக முகாம்களில் தங்குமிடம் அளித்துள்ள வங்கதேசத்தின் மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஐந்தாவது தவணையாக மனிதாபிமான உதவிகளை இந்தியா அளிக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading