Advertisement - Remove

sheep - Example Sentences

ஶீப
He said This is my staff I support myself on it and I knock down leaves for my sheep with it and there are other uses for me in it
அதற்கவர் இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன் இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன என்று கூறினார்
And David and Solomon when they gave judgment concerning the tillage when the sheep of the people strayed there and We bore witness to their judgment
இன்னும் தாவூதும் ஸுலைமானும் பற்றி நினைவு கூர்வீராக வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்
He said It is my staff I lean on it and with it I beat down leaves for my sheep and I have other uses for it
அதற்கவர் இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன் இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன என்று கூறினார்
He said It is my staff I lean upon it and I bring down leaves for my sheep and I have therein other uses
அதற்கவர் இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன் இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன என்று கூறினார்
He said This is my staff I recline on it and I beat the leaves with it to make them fall upon my sheep and I have other uses for it
அதற்கவர் இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன் இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன என்று கூறினார்
Advertisement - Remove
I gifted a trimmer machine to a sheep raiser and told him to use it for cutting the hairs of goats and sheep instead of scissors.
ஆடு வளர்க்கும் ஒருவருக்கு டிரிம்மர் இயந்திரத்தை பரிசாக கொடுத்து விட்டு, செம்மறி மற்றும் வெள்ளாட்டு ரோமங்களை வெட்ட இனி கத்திரிக்கோலுக்குப் பதிலாக டிரிம்மர் இயந்திரங்களை பயன்படுத்துமாறு சொன்னேன்.
I asked them to use trimmer machine so that they will get long strands of the hair of sheep and goats which is not possible if they use scissors.
டிரிம்மர் இயந்திரங்களை பயன்படுத்தினால், செம்மறி மற்றும் வெள்ளாட்டின் நீளமான ரோமங்களை பெற முடியும், இது கத்திரிகோலை பயன்படுத்தினால் சாத்தியமில்லை என அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
Then 10 sheep or goat carries a subsidy of Rs 15000 and finally Azeel birds carries a subsidy of Rs 6000.
கறவை மாடுகளுக்கு தலா ரூ.15,000 என இரண்டு மாடுகளுக்கு மானியம், 10 பெண் ஆடு அல்லது கிடாவுக்கு ரூ.15000 மானியம், கோழிகள் வளர்ப்புக்கு ரூ.6000 மானியம் என இவை வழங்கப் படுகின்றன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading