The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
One of my first acts as a codirector was to approve company cars for the entire sales team including a nice little upgrade for moi
ஒரு நிறுவனம் போல நிறுவனர் நிறுவன காருக்கு ஒப்புதல் வேண்டும் இந்த முழு விற்பனை குழுவிற்கு
Compared to last year, the total sales of Khadi & Handicrafts have risen almost by 90%.
காதி மற்றும் கைவினைப்பொருட்களின் மொத்த விற்பனையின் சுமார் 90 சதவீத அதிகரிப்பு காணப்படுகிறது.
Ministry of Chemicals and Fertilizers Record fertilizer sales during lockdown period Amid National level covid -19 lockdown, Department of Fertilizers, Ministry of Chemicals and Fertilizers has had a record sale of Fertilizers to farmer community.
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஊரடங்கு காலத்தில் உர விற்பனையில் சாதனை தேசிய அளவிலான கொவிட்-19 பொது ஊரடங்குக்கு இடையே, ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் உரத்துறை விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்வதில் சாதனை படைத்துள்ளது.
The Ministry is providing financial assistance of Rs. 2.5 lakh for opening Jan Aushadhi Store under the scheme, apart from providing 20 of the total sales to the store owner on regular basis.
ஜன் ஆசாதி மருந்துகடைகளுக்கு அமைச்சகம் சார்பில், ரூ.2.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது என்றும், கடைகளின் விற்பனையில் 20 சதவீதம் வழக்கமான அடிப்படையில் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
The growth rate in 4 of 2018-19 moderated considerably, on account of lower NBFC lending, which in part led to sales in the auto sector.
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவது குறைந்ததே 4-வது காலாண்டில் உற்பத்தி வளர்ச்சி சற்று குறைய காரணமாக அமைந்தது.
The sales of petroleum productsin India, the worlds third biggest oil consuming nation, had fallen to the lowest since 2007, due to the nationwide lockdown, necessitated to prevent the spread of COVID-19pandemic.
உலகில் பெட்ரோலியத்தை அதிக அளவில் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய அளவில் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால், கடந்த 2007-ம் ஆண்டுக்குப் பிறகு, பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.
A unique feature of this work is that the framework considers revenue generation not only as an outcome of sales of the biofuel but also in terms of carbon credits via greenhouse gas emission savings throughout the project lifecycle.
உயிரி எரிபொருள் விற்பனை செய்வதால் கிடைக்கும் வருவாய், உற்பத்தியை மட்டும் அல்லாமல், அந்தத் திட்டத்திற்கான மொத்த கால அளவிலும் கிரீன் ஹவுஸ் வாயு வெளியீட்டு சேமிப்பின் மூலமாகக் கிடைக்கும் கார்பன் கிரெடிட் மூலமாகவும் பயன்பெற முடியும் என்பதே இந்தப் பணியின் சிறப்பம்சம்.
During the corresponding period last year, the DBT Sales of Urea was 4.70 Lakh MT.
கடந்த ஆண்டின் இதே காலப்பிரிவில் யூரியாவின் நேரடிப் பணப்பரிமாற்றப் பயன் விற்பனை 4.70 மெ.டன்னாக இருந்தது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…