Advertisement - Remove

relating - Example Sentences

ரிலைடிஂக / ரீலைடிஂக
(v). The agreement also applies to any request for reciprocal legal assistance relating to civil and commercial matters submitted before or after its entry into force.
5. சிவில் மற்றும் வர்த்தக விவகாரங்களில் தேவையான சட்ட உதவிகளை இருநாடுகளும் வேண்டுகோளுக்கு இணங்க அளிக்க ஒப்புக் கொள்ளுதல்.
The leaders brought to the notice of Shri Narendra Modi, issues relating to properties of Muslim shrines, Masjids and Madrassas.
இஸ்லாமிய புனிதத் தலங்கள், மசூதிகள், மதராஸாஸ்கள் ஆகிய உடைமைகளுக்கு சம்மந்தமான பிரச்சனைகளையும் பிரதமரிடம் தெரிவித்தனர்.
Offences relating to taxation, or revenue or is one of a fiscal character also fall within the scope of this Treaty.
வரி விதிப்பு அல்லது வருவாய் அல்லது நிதி சார்ந்த ஏதாவது ஒரு செயல்பாடு ஆகியவற்றின் கீழான குற்றங்கள் இந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் வரும்.
Finally, services relating to admission to, or conducting of examination by, such institutions, upto higher secondary, too are exempt from GST.
இறுதியாக மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரையில் கல்வி வழங்கும் இத்தகைய நிறுவனங்கள் மேற்கொள்ளும் மாணவர் சேர்க்கைக்கான அல்லது தேர்வுகளை நடத்துவது போன்ற சேவைகளுக்கும் கூட ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Implementation of O-SMART will help in addressing issues relating to Sustainable Development Goal-14, which aims to conserve use of oceans, marine resources for sustainable development.
ஓ-ஸ்மார்ட் திட்டத்தை செயல்படுத்துவது, கடல்களை பாதுகாப்பது, கடல் வளங்களை நீடித்திருக்கச் செய்வது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் நீடித்த மேம்பாட்டு இலக்கு 14-ல் தெரிவிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவுகிறது.
Advertisement - Remove
Shri Javadekar also elaborated on the efforts made by India in areas relating to sustainable urban management, tackling marine litter, air pollution and the cleaning of rivers.
நிலைத்த நகர்ப்புற நிர்வாகம், கடலில் சேரும் குப்பைகள், காற்று மாசுபாடு மற்றும் நதிகளை தூய்மைப்படுத்துவது ஆகிய அம்சங்களில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை திரு.ஜவடேகர் விரிவாக எடுத்துரைத்தார்.
More than 350 complaints relating to inappropriate behaviour have been received in the Ministry which includes complaint received through portal 'SHe-box'.
இதில் நாட்டில் உள்ள அனைத்து பெண்களும், தங்கள் பணியிடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார்களை பதிவு செய்யலாம் முறையற்ற நடவடிக்கைகள் தொடர்பாக 350க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதில் ஷீ-பாக்ஸ் இணையதளம் வழியாக வந்த புகார்களும் அடங்கும்.
Launched the 24x7 Toll Free Multilingual Tourist Info-Helpline on 1800111363 or 1363 in 12 Languages to provide support service in terms of information relating to Travel in India and also offers appropriate guidance to tourists in distress while travelling in India.
அவை வருமாறு: 24 மணி நேரமும் செயல்படும் இலவச பன்மொழி சுற்றுலா தகவல் உதவி தொலைபேசி வசதி. 'உங்கள் சுற்றுலாவை அனுபவிக்க குறிப்புகள்’ என்ற வரவேற்பு அட்டை வழங்குதல் சமூக விழிப்புணர்வு ஊடக இயக்கங்கள் மூலம் பிரச்சாரம் மாநிலங்களவையில் இன்று (14.3.2018) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு கே ஜே அல்போன்ஸ் இத்தகவலைத் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading