Advertisement - Remove

rejoicing - Example Sentences

Popularity:
ரிஜாஇஸிஂக
And whenever a chapter is sent down some of them say Whose faith among you has this promoted So it has promoted the faith of the believers and they are rejoicing
ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால் இது உங்களில் யாருடைய ஈமானை நம்பிக்கையை அதிகப்படுத்தி விட்டது என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர் யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது மெய்யாகவே அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் இது குறித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்
See the inhabitants of Paradise today are busy in their rejoicing
அந்நாளில் நிச்சயமாக சுவர்க்கவாசிகள் தங்கள் அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்
Then they cut their affair among them in regard to the Scriptures each band in that which is with them rejoicing
ஆனால் அச்சமுதாயத்தவர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்
If good befalls you O Muhammad SAW it grieves them but if a calamity overtakes you they say We took our precaution beforehand and they turn away rejoicing
உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் அவர்கள் நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம் என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் உம்மை விட்டுச் சென்று விடுகிறார்கள்
Indeed the companions of the Garden are this Day busy in their rejoicing
அந்நாளில் நிச்சயமாக சுவர்க்கவாசிகள் தங்கள் அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்
Advertisement - Remove
But the people divided their religion among them into sects each faction in what it has rejoicing
ஆனால் அச்சமுதாயத்தவர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்
Those who split up their Religion and become mere Sects each party rejoicing in that which is with itself
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களில் ஆகி விட வேண்டாம் அவ்வாறு பிரிந்த ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள்
And the people of the city came rejoicing * To the house of Prophet Lut
லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading