Advertisement - Remove

recognition - Example Sentences

Popularity:
Difficulty:
ரேகக்நிஶந / ரேகிக்நிஶந
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved Amendment to the Trade Unions Act, 1926 to make provisions regarding Recognition of Trade Unions.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதிமுறைகள் குறித்த தொழிற்சங்கங்கள் சட்டம், 1926-ல் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Recognition of Trade Unions at Central/State level would reduce duplicacy of such exercise by different departments.
மத்திய / மாநில அளவில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதால், வெவ்வேறு துறைகளில் இந்த அமைப்புகள் பிரிவுகளாக உருவாகும் நிலை குறையும்.
Through this MoU, both the countries agree to sign an agreement on mutual recognition of academic qualifications.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம், இரு நாடுகளும் கல்வித் தகுதிகளை பரஸ்பரம் அங்கீகாரம் அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ஒப்புக் கொண்டுள்ளன.
It will provide recognition and exposure to further build NPC’s capacities and competencies in rapidly changing international business scenario.
தேசிய உற்பத்திக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவும் மிகவேகமாக மாறிவரும் சர்வதேச வணிக சூழ்நிலையில் தேசிய உற்பத்தித்திறன் மன்றத்தின் கொள்திறன் மற்றும் திறமைகளை மேலும் வலுப்படுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்படும்.
The Nobel Prize is the world’s recognition at the highest level for creative ideas, thought and work on fundamental science.
அடிப்படை அறிவியலில் புதுமையான சிந்தனைகள், எண்ணம் மற்றும் பணிகளுக்காக உலக அளவில் தரப்படும் மிக உயர்ந்தபட்ச அங்கீகாரம் நோபல் பரிசு.
Advertisement - Remove
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its approval for signing of a Memorandum of Understanding (MoU) between India and Qatar for cooperation in Skill Development and Recognition of qualifications.
இந்தியா மற்றும் கத்தார் இடையேயான திறன் மேம்பாடு மற்றும் கல்வித் தகுதி அங்கீகரித்தலில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
This is recognition of another dimension of India-Singapore togetherness.
இது சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிடையே ஏற்பட்டு வரும் கூட்டணிக்கான மற்றொரு அங்கீகாரம்.
The Letter of Intent will strengthen relations between the two countries and pave the way for bilateral cooperation between the two countries on skill development and recognition of qualifications.
இந்த நோக்கத்திற்கான கடிதம் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் என்பதோடு, திறன் மேம்பாடு மற்றும் கல்வித் தகுதிக்கான அங்கீகாரம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பிற்கும் வழிவகுக்கும்.
The MoU will pave the way for bilateral cooperation between the two countries on skill development and recognition of qualifications.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையே திறன் மேம்பாடு மற்றும் கல்வித்தகுதிக்கான அங்கீகாரம் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும்.
They welcomed in this regard the signing of an agreement for the mutual recognition of degrees, which will facilitate the pursuit of higher education by Indian students in France and French students in India and enhance their employability.
பட்டப்படிப்புகள் தொடர்பாக பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான உடன்பாட்டிலும் கையெழுத்திடப்பட்டதை அவர்கள் வரவேற்றனர். இதன் மூலம் இந்திய மாணவர்கள் பிரான்ஸிலும், பிரான்ஸ் மாணவர்கள் இந்தியாவிலும் மேற்படிப்பைத் தொடர்வதுடன் வேலைவாய்ப்புத் திறனையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading