Advertisement - Remove

prosperous - Example Sentences

Popularity:
Difficulty:
ப்ராஸ்பரஸ
I am confident that the Fourth BISMTEC Summit will further consolidate the progress made thus far under BIMSTEC, and will chart the course for building a peaceful and prosperous Bay of Bengal Region.
பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ், இதுவரை உருவாக்கப்பட்ட வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தவும், அமைதியான வளமிக்க வங்காள விரிகுடா பகுதியை கட்டமைப்பதற்கான திட்டத்தை உருவாக்கவும், நான்காவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
A secure, free, open, inclusive and prosperous Indo-Pacific is in the interests of India, the UK and the international community.
பாதுகாப்பான, வெளிப்படையான, உள்ளார்ந்த மற்றும் வளமான இந்தோ பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவது, இந்தியா, இங்கிலாந்து மற்றும் சர்வதேச சமுதாயத்தின் நலன்களுக்கு உகந்தது.
Addressing an enthusiastic crowd of participants on the occasion, the Prime Minister said that all Indians want India to be a strong, prosperous nation.
இந்த முன்முயற்சி மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை குறித்து விழிப்புணர்வு பெறுவர்.
The sole aim behind this step is ensuring availability of Quality & affordable health service to the poorest of the poor, so that a healthy & prosperous India comes into being.
இவையனைத்திற்கும் பின்புலத்தில் இருக்கும் ஒரே நோக்கம் – தேசத்தில் இருக்கும் மிக ஏழை மக்களுக்கும் தரமான, கட்டுப்படியாகக்கூடிய ஆரோக்கிய சேவையை ஏற்படுத்திக் கொடுப்பது தான், இதன் மூலம் உடல்நலம் நிறைந்த, வளமான இந்தியாவை நிர்மாணிக்க இயலும்.
In Central Asia too, we have built our ties on the edifice of shared history and culture to unlock new vistas of prosperous partnership.
மத்திய ஆசியாவிலும் எங்கள் உறவுகளை பகிர்ந்துக் கொண்ட வரலாறு பண்பாடு ஆகியவற்றின் அடித்தளத்தில் அமைத்து வளமான பங்களிப்பின் புதிய காட்சிகளை திறந்துள்ளோம்.
Advertisement - Remove
It represents the collective aspirations of the people of the Republic of Maldives for democracy, rule of law and a prosperous future.
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் வளமான எதிர்காலத்தை விரும்பும் மாலத்தீவு குடியரசு மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்தை இந்தத் தேர்தல் பிரதிபலித்துள்ளது.
Together, we will prevail to make a just, equitable and prosperous nation.
நியாயமான, சமமான, வளமான நாட்டை உருவாக்குவதில் நாம் இணைந்து செயல்படுவோம்.
Reiterating our resolve to fulfill his dream of a prosperous and developed India, I along with all of you pay tributes to Atalji.
நிறைவான, வளர்ச்சிமிக்க பாரதம் என்ற அவரது கனவை நனவாக்க நாம் உறுதி ஏற்கும் இந்த வேளையில், நான் அடல் அவர்களுக்கு நம்மனைவரின் சார்பாகவும் ஷிரதாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.
He emphasized the importance of positive news for a vibrant and prosperous nation.
துடிப்பான, வளமான தேசத்திற்கு ஆக்கப்பூர்வமான செய்திகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
The Prime Minister reiterated India’s abiding support for a unified, sovereign, democratic, peaceful, stable and prosperous Afghanistan.
ஒன்றுபட்ட, இறையாண்மையுள்ள, ஜனநாயகமான, அமைதியான, நிலையான மற்றும் வளமிக்க ஆப்கானிஸ்தானை உருவாக்க இந்தியாவின் ஒத்திசைவான ஆதரவு உண்டு என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading