Advertisement - Remove

population - Example Sentences

பாப்யலேஶந / பாப்யலைஶந
Population size
மக்கள் தொகையின் அளவு
The incidence of Tuberculosis (TB) per 1 lakh population has been reduced to 204 in 2017, from 234 in 2013.
2013-ல் 1 லட்சம் மக்கள் தொகைக்கு 234 ஆக இருந்த காசநோய் சம்பவம் (டி.பி.), 2017-ல் 204 ஆக குறைந்துள்ளது.
Benefits: The population of 23 lakh of Bhopal agglomeration area is expected to be benefitted by Bhopal Metro Rail Project directly and indirectly.
பயன்கள்: போபாலில் உள்ள 23 லட்ச மக்கள் போபால் மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவர்.
More than 500 million of India population will be urban by 2025 and this opens the scope for cooperation in building smart solutions in India.
2015ம் ஆண்டில் நாட்டு மக்களில் 50 கோடி பேர் நகர்ப்புற வாசிகளாக இருப்பர். இது பொலிவுறு நகரங்களைக் கட்டமைப்பதற்குக் கிடைக்கும் ஒத்துழைப்பைக் காட்டுகிறது.
He inaugurated the University of Ladakh and said, “Young students constitute 40% of the population of Ladakh.
லடாக் பல்கலைக்கழகத்தை தொடங்கிவைத்துப் பேசிய அவர், “லடாக் பிராந்தியத்தின் மொத்த மக்கள் தொகையில் 40% அளவிற்கு இளம் மாணவர்கள் தான் உள்ளனர்.
Advertisement - Remove
The number of beneficiaries of this scheme is roughly equal to the population of the European Union, or the population of America, Canada and Mexico, taken together.
இத்திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகைக்கோ , அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகியவை சேர்ந்த மக்கள் தொகைக்கோ சமமானது ஆகும்.
He said the number of beneficiaries of this scheme is roughly equal to the population of the European Union, or the population of America, Canada and Mexico, taken together.
இந்த திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் உள்ள மக்கள் தொகைக்கோ , அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மக்கள் தொகைக்கோ கிட்டத்தட்ட சமமானது என்று கூறினார்.
It will provide an alternative route for the population of Sajwal and Indri Pattian which will reduce the commuting distance from 47kms to 5kms between the two.
இந்தப் பாலம் அமைக்கப்படுவதன் மூலம், சஜ்வால் மற்றும் இந்த்ரி பட்டியான் பகுதிகளுக்கு இடையே மாற்றுப் பாதை ஏற்படுத்தப்படுவதுடன், பயணதூரமும் 47 கிலோமீட்டரிலிருந்து 5 கிலோமீட்டராகக் குறையும்.
The project will provide an alternative route for the population of Sajwal and Indri Pattian.
சஜ்வால் மற்றும் இந்த்ரி பட்டியான் பகுதிகளுக்கு செல்வதற்கு மாற்றுப்பாதையாக இந்தத் திட்டம் அமையும்.
The population of Noida and people of surrounding areas will be greatly benefitted by the extended line.
இந்த விரிவுபடுத்தப்படும் வழித்தடம் காரணமாக நொய்டா மற்றும் சுற்றுப்புற மக்கள் அதிக அளவு பயனடைவார்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading