The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
We have a point we could pick one of these points I'll just go with the negative 3 6 And we have our slope
3 6 நம்மிடம் சாய்வு உள்ளது இதை புள்ளி சாய்வு முறைக்கு மாற்றலாம்
12 times 3 is 36 and then we have these two zeroes so it's equal to 3600 So this is going to be 11 point something It's larger than 11 right
12 3 36 இரண்டு பூஜ்ஜியம் சேர்த்தால் அது 3600 ஆகவே விடை 11 புள்ளி ஏதோ அது 11ஐவிடப் பெரியதுதானே
That complete tells us that they want a whole number of laps We can't just divide this If we divide this we're going to get some 11 point something something
முழுச் சுற்று என்று சொல்வதால் முழு எண்ணைப் பதிலாக சொல்லவேண்டும் இதை நேரடியாக வகுத்துவிடக்கூடாது அப்படி வகுத்தால் 11 புள்ளி ஏதோ கிடைக்கும் உங்களுக்கு ஆர்வமிருந்தால் இதைப் முயற்சி செய்யுங்கள் ஆனால் ஜமீர் குறைந்தபட்சம் 12 சுற்று ஓடவேண்டும் காரணம் இந்த அளவு தூரம் ஓடுவதற்குத் தேவையான மிகக் குறைந்த சுற்று எண்ணிக்கை அதுதான் இதன்மூலம் ஜமீர் 2 மைல் ஓடுவான்
Well at the yintercept x is going to be equal to 0 So this is the point 0 comma something And so when people are talking about what is your yintercept
இடைவெட்டில் இன் மதிப்பு பூஜ்யம் எனவே இந்த புள்ளியை நாம் பூஜ்ஜியம் ஒரு மதிப்பு என்று சொல்லலாம் அதாவது 0 எனவே யாராவது இடைவெட்டு என்னவென்று கேட்டால் அவர்கள் பூஜ்ஜியமாக இருக்கும் போது
So we know the xcoordinate when y is equal to 0 So this is actually the xintercept So this point right over here is the point 2 comma 0
பூஜ்ஜியமாக இருக்கும் போது இன் மதிப்பினை இடைவெட்டு கூறுகிறோம் இந்தப் புள்ளியை 20 என்று கூறலாம் ஆகையால் இடைவெட்டென்பது என்னவென்றால்
Negative 4 times 8 is negative 32 plus 8 is negative 24 So that satisfies so that when x is 8 y does equal negative 24 And then finally let's look at that last point
4 பெருக்கல் 8 என்பது 32 8 என்பது 24 ஆக என்பது 8 என்றால் என்பது 24 ஆகும் இறுதியாக இந்த கடைசி புள்ளி என்பது 9 என்றால் 4 பெருக்கல் 9 என்பது 36 8 என்றால் 28 இது தான் இந்த பட்டியல் நாம் இதற்கு மேல் எதுவும் செய்ய தேவையில்லை மூன்றாவது சூத்திரம் பூர்த்தி செய்கிறது எதுவாக இருந்தாலும் அதற்குள்ள ன் மதிப்பு இந்த சூத்திரத்தால் வரையறுக்கப்படுகிறது என்பது 4 என்றால் என்பது 8 என்பது 7 என்றால் என்பது 20
So we have this line segment JL here and we have point
இங்கே என்ற கோட்டுத்துண்டு உள்ளது அதில் என்ற புள்ளி உள்ளது
So 721 if we multiplied it by 10 once then we would move the decimal point over once And we'd get 721 which makes sense
721 இதனை 10ஆல் ஒரு முறை பெருக்கினால் தசம புள்ளி ஒரு முறை நகரும் அப்படியென்றால் 721 கிடைக்கும்
When 56 is divided by 10 to the third the decimal point moves blank places to the blank
56 வகுத்தல் 103 தசம புள்ளி எத்தனை இடங்கள் நகரும்
So 56 and you might say where is the decimal point Well there's implicitly a decimal point right over there You divide by 10 once you're going to get a smaller number
56 ல் தசம புள்ளி எங்கு உள்ளது இதில் தசம புள்ளி உள்ளடங்கியுள்ளது 10 ஆல் ஒரு முறை வகுத்தால் சிறிய எண் கிடைக்கும்
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…