Advertisement - Remove

operations - Example Sentences

Popularity:
ஆபரைஶந்ஜ
Operations Menu
செயற் பட்டி
Trace some misc drawing operations
சில மற்ற வரைபொருள் செயல்பாடுகளைத் தடமறி
The identified areas of cooperation among others, include high speed corridors, speed raising of existing routes, development of world class stations, heavy haul operations and modernization of rail infrastructure, etc.
ஒத்துழைப்புக்கென அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அதிவேக ரயில்பாதைகள், தற்போதுள்ள வழித்தடங்களில் வேகத்தை உயர்த்துதல், உலகத்தர ரயில் நிலையங்களை உருவாக்குதல், கனரக சரக்கு செயல்பாடு, ரயில் கட்டமைப்பை நவீனமயமாக்குதல் ஆகியவன அடங்கும்.
New technologies must be embedded in various operations and processes of a business entity.
வர்த்தக நிறுவனங்களின் பல்வேறு செயல்பாடுகள் நடைமுறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியன மிகவும் தேவைப்படும்.
Subsequently, on 23.03.2020 it has also been informed that the operations of domestic schedule commercial airlines shall cease operations with effective from the mid night 23.59 IST hours on 24.03.2020.
அதன் தொடர்ச்சியாக, 24.03.2020 அன்று 23.59 ஐ.எஸ்.டி. நேரத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் இயங்காது என்று 23.03.2020 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove
He shared the decision of Government of India to exempt all agriculture operations during lockdown period and ensuring continued availability of essential agriculture produce and supply, while adhering to protocol of social distancing, health and hygiene.
இந்த ஊரடங்கு நேரத்தில் அனைத்து வேளாண் நடவடிக்கைகளுக்கும் விதிவிலக்கு அளித்துள்ள இந்திய அரசின் முடிவுகள் குறித்து அவர் விளக்கினார். மேலும், சமூக இடைவெளி, சுகாதாரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றுடன் அத்தியாவசிய வேளாண் உற்பத்தி பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், அதன் உற்பத்தி தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் கூறினார்.
WCL EYE will monitor operations of 15 major mines of the company round the clock that account for 70 of the companys coal production.
மேலும், சம்வாத் என்னும் செயலியை ஊழியர்கள் மற்றும் நிறுவனத்துடன் தொடர்புள்ளவர்களை இணைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. டபிள்யூசிஎல் ஐ, நிறுவனத்தின் பெரிய சுரங்கங்களின் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும்.
The leftover locusts regrouped and reached Rewari in Haryana yesterday evening where control operations were undertaken from yesterday till early today morning.
இதையடுத்து இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன. அங்கிருந்து வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்து, நேற்று மாலை ஹரியானாவின் ரெவாரியை அடைந்தன. அங்கு அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று முதல் இன்று காலை வரை நடைபெற்றன.
Operations of Custom Hiring Centres (CHCs) related to Farm Machinery were relaxed.
• பண்ணை எந்திரம் தொடர்பான வாடகை மையங்கள் நடவடிக்கைகள் தளர்த்தப்படுகிறது.
Prime Minister had an engaging discussion with the representatives of these societies to understand their current operations and how they plan to utilise the loan.
விவசாய சங்கத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பாரதப் பிரதமர் அவர்களது தற்போதைய நிலைமை செயல்பாடு குறித்தும் பெறும் நிதியை எப்படிப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பன போன்றவை குறித்தும் கேட்டறிந்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading