Advertisement - Remove

notice - Example Sentences

Popularity:
Difficulty:
நோடஸ / நோடிஸ / நோடிஸ
So notice we have 2 times 2 times 2 times 2 So this is 2 to the fourth power So it's 16 times 49
2 முறை 2 முறை 2 முறை 2 முறை உள்ளதைக் கவனி இதில் 2ன் அடுக்கு 4ஆக உள்ளது அப்பொழுது 16முறை 49 என்பது 16முறை 49ன் வர்க்கமூலத்திற்குச் சமம்
And when these things came to my notice I felt that these suggestions are extraordinary.
இந்த விஷயங்கள் எல்லாம் என் கவனத்திற்கு வந்த போது இந்த ஆலோசனைகள் சாதாரணமானவை அல்ல என்று நான் உணர்ந்தேன்.
It can be terminated by either Party after giving six months’ prior notice in writing to the other Party.
இந்த ஒப்பந்தத்தை எந்த நாடும், மற்ற நாட்டுக்கு 6 மாதத்துக்கு முன்பே எழுத்துமூலம் நோட்டீஸ் அனுப்பி, ரத்து செய்யலாம்.
You can notice changes in those states which have good governance and where the government machinery is committed for completing the job in a time bound manner.
நல்ல நிர்வாகம் உள்ள மாநிலங்களில், பணிகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்காக அரசு செயல்பாடுகளை முடுக்கிவிடும் மாநிலங்களில் மாற்றங்கள் இருப்பதை நீங்கள் காண முடியும்.
A notice of intention has been given to introduce The Right to Information (Amendment) Bill, 2018 in the Rajya Sabha for consideration and its passage during the current session of Parliament.
“தகவல் உரிமைச் சட்டம் (திருத்தம்) 2018” என்ற பெயரிலான சட்ட முன்வடிவை மாநிலங்களவையில் ஆய்வுக்காக நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வர உத்தேசம் தெரிவித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement - Remove
It had been brought to the notice of MHA that both the Inter-Ministerial Central Teams (IMCTs), at Kolkata and Jalpaiguri respectively, have not been provided with the requisite co-operation by the State and local authorities.
கொல்கத்தாவிலும், ஜல்பாய்குரியிலும் உள்ள அமைச்சரக அளவிலான மத்திய குழுவினருக்கு மாநில அரசும், உள்ளாட்சி அதிகாரிகளும், தேவையான ஒத்துழைப்பு தரவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
All the Universities and colleges are requested to upload a copy of this public notice on their official websites and also share it with the teaching and student community via e-mail and other digital media.
இந்தப் பொது அறிவிப்பின் ஒரு நகலை தங்கள் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் பதிவேற்றி, மின்னஞ்சல் மற்றும் இதர டிஜிட்டல் ஊடகம் மூலமாக இதை ஆசிரியர் மற்றும் மாணவர் சமூகங்களிடையே பகிருமாறு அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
d) Relaxing the timeline from 7 days to 15 days for giving written notice to notify the occurrence of a Force Majure event in the PSCs.
உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களில் இயற்கை பேரிடர் ஏற்படும் நிகழ்வுகளில் எழுத்துப்பூர்வமான நோட்டீஸ் அளிப்பதற்கு காலக்கெடு 7 நாட்களிலிருந்து 15 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
The revised Form I, under the Green Channel, will be used to file the notice under Section 6(2) of the Competition Act, 2002 (Act) and Regulation 5(2) of the Combination Regulation.
இந்த திருத்தி அமைக்கப்பட்ட படிவம்-I போட்டியிடும் சட்டம் 2002இல் பிரிவு 6(2)இன் படியும் இணைந்த வரன்முறைகளின் வரன்முறை 5(2)ன்படியும் அறிவிக்கை தாக்கல் செய்யப்பயன்படும்.
In view of these guidelines, the Delhi Government has been given 60 days time from the receipt of the notice to submit its comments to the Committee on the issues of : The cost to exchequer on the mentioned advertisement published.
இந்த விதிமுறைகளின் படிபின்வரும் விஷயங்கள் குறித்து தில்லி அரசு தனது விளக்கங்களை அளிக்க நோட்டீஸ் பெறப்பட்டநாளிலிருந்து,60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading