The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Strengthening the existing naval cooperation including the bilateral Coordinated Patrols initiated in 2002 between the Navies of the two countries and commencement of regular bilateral naval exercises.
கடற்படை அளவில் 2002ம் ஆண்டு தொடங்கப்பட்ட இருதரப்பு ரோந்து உள்பட தற்போதுள்ள கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொடர்ச்சியான பயிற்சியை மேற்கொள்ளுதல்.
We promote collective security through forums like Indian Ocean Naval Symposium.
இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு போன்ற அமைப்புகள் மூலம், ஒருங்கிணைந்த பாதுகாப்பை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
He took the Maratha Navy to newer heights and established Maratha Naval Bases at a number of places.
இவர்தான் மராட்டிய கடற்படையை புதியதொரு சிகரத்துக்கே கொண்டு சென்றவர், பல இடங்களில் மராட்டிய கடற்படைத் தளங்களை அமைத்தவர்.
9. The Indian side appreciated Qatar’s participation in the International Fleet Review and DEFEXPO in India in February and March 2016, respectively, and the increasing visits of Qatari delegations to India’s Naval and Coast Guard establishments.
9. இந்தியாவில் பிப்ரவரி மற்றும் மார்ச் 2016ல் நடந்த பாதுகாப்புத் துறை கண்காட்சியில் கத்தார் நாடு பங்கேற்றதையும், கத்தார் நாட்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை தந்ததையும், இந்தியா பாராட்டியது.
Both sides noted the recent joint manoeuvres (PASSEX) between the EU Naval Force and the Indian Navy off the coast of Somalia, as a successful example of naval cooperation.
சோமாலியா கடற்பரப்பில், ஐரோப்பிய ஒன்றிய கடற்படை யும் இந்திய கடற்படையும் கூட்டாக மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கைகள் (பி.ஏ.எஸ்.எஸ்.இ.எக்ஸ்.), கடற்படை கூட்டுறவிற்கு வெற்றிகரமான உதாரணமாக இருதரப்பும் குறிப்பிட்டன.
The Prime Minister made a video call today to the crew of Indian Naval Sailing Vessel (INSV) Tarini, currently on a mission to circumnavigate the globe.
தற்போது உலக சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய கடற்படை பாய்மர கப்பல் (ஐ.என்.எஸ்.வி) தாரிணி குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி அழைப்பு மூலம் பேசினார்.
We are honoured to be a partner in providing aircraft, naval vessels and coastal radar systems for strengthening surveillance capacities.
இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிப்பதற்காக விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் கடலோர பகுதிகளுக்கான ரேடார் அமைப்புகள் ஆகியவற்றை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
This builds on our decision to expand staff talks to all three wings of the Armed Forces and make Japan a partner in Malabar Naval Exercises.
இது பாதுகாப்பு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகளை முப்படைகளுக்கும் விரிவுபடுத்துவதோடு மலபார் கடற்படை கூட்டு பயிற்சிகளில் ஜப்பானை பங்குதாரராக சேர்த்துக் கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved the proposal for leasing of 73 sq. mtr. of defence land at Naval Dockyard, Mumbai to M/s.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் மும்பை கப்பற்படை துறையில் பிரிஹன் மும்பை மின்சார சப்ளை மற்றும் போக்குவரத்து நிறுவனம் (பெஸ்ட்) – க்கு 73 சதுரமீட்டர் நிலத்தைக் குத்தகைக்கு, ஆண்டுக்கு ரூ.
The last element of my programme would be a visit to the Changi Naval Base in Singapore where I will visit the Indian Naval Ship INS Satpura and interact with officers and sailors of the Indian Navy and Royal Singapore Navy.
எனது நிகழ்ச்சிகளின் நிறைவாக, சிங்கப்பூரில் உள்ள சாங்கி கடற்படை த் தளத்திற்கு சென்று, அங்கு ஐ என் எஸ் சாத்பூராவை பார்வையிட்டு, இந்திய – சிங்கப்பூர் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் கலந்துரையாட இருக்கிறேன்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…