Advertisement - Remove

name - Example Sentences

Popularity:
Difficulty:
நேம / நைம
The name AIIMS has become a byword for quality, commitment and rich experience.
தரம், ஈடுபாடு, செழுமையான அனுபவம் ஆகியவற்றுக்கு உரிய மாற்று பெயராக எய்ம்ஸ் உள்ளது.
Israel's doctor, Dr. Lael Anson Best is from Gujarat, my home state and those who are familiar with Ahmedabad must have heard the name of West Height School in Maninagar.
எனது சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து வந்த இஸ்ரேலிய மருத்துவரான டாக்டர் லாயெல் அன்ஸன் பெஸ்ட், அகமதாபாத் நகரைப் பற்றி நன்கறிந்தவர்கள் மணி நகரில் செயல்படும் வெஸ்ட் ஹைய்ட் ஸ்கூல் என்ற பள்ளியைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.
d) A mark or name in respect of which actionable claim is available shall be deemed to be a registered brand name for the purposes of levy of 5 GST.
செயல்படுத்தக் கூடிய கோரிக்கைகளுக்கு உட்படுத்தப்படும், அடையாளம் அல்லது பெயர் கொண்ட பொருட்களும் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வருபவை என்றுக் கருதப்படும்.
The Vice President deplored attempts to create dissensions in the name of religion, region and castes and termed such attempts as utter nonsense.
சமயம், மண்டலம், சாதி ஆகியவற்றின் பெயரால் வேறுபாடுகளை உருவாக்கும் முயற்சிகளை குறை கூறிய அவர், இத்தகைய முயற்சிகள் முட்டாள்தனமானவை என்றார்.
The name of that district is Surendranagar. The water of Narmada mother Narmada has come to your homes to make this barren land a place of happiness.
அந்த மாவட்டத்தின் பெயர் சுரேந்திர நகர்... நர்மதையின் தண்ணீர், அதாவது நர்மதைத் தாய் உங்கள் ஒவ்வொருவரது வீட்டுக்கும் வருகிறாள்.
Advertisement - Remove
Name of the Members 1 Shri Baba Kalyani, Chairman, Bharat Forge Chairman 2 Shri RavindraSannareddy, MD, Sricity SE Ltd.
இதன் உறுப்பினர் செயலாளராக வர்த்தகத்துறையின் கூடுதல் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையின் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பிரிவு இயக்குநர் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
V. Sindhu, Saina Nehwal, Mary Kom, Dipa Karmakar and Sania Mirza to name a few have brought laurels to the country and inspired lakhs of youth.
சச்சின் டெண்டுல்கர், பி.வி. சிந்து, சாய்னா நேவால், மேரி கோம், தீபா கர்மகர், சானியா மிர்ஸா என பெயர் சொல்லும் அளவிற்கு சிலர் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.
Thyagarja Swami, Shyama Shastri, Bharata Ratna M S Subbulakshmi and Pandit Bhimsen Joshi, D K Pattamal and Mangalampalli Balamurali Krishna to name a few great masters.
தியாகராஜர் சுவாமி, ஷியாமா சாஸ்திரி, பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி, பண்டிட் பீம்சென் ஜோஷி, டி.கே. பட்டம்மாள், மங்கலம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்டோரின் பங்களிப்பு முக்கிய இடம்பெறுகிறது.
Therefore, we have built a hospital after the name of Guru Govind Singh ji, in the Jamnagar district where Dwarika falls.
எனவே, துவாரிகா இடம் பெற்றுள்ள ஜாம்நகர் மாவட்டத்தில் குரு கோவிந்த் சிங் அவர்களின் பெயரில் ஒரு மருத்துவமனையை நாங்கள் கட்டியிருக்கிறோம்.
Mahalakshmi a working mother from Trichy who has started Suganya samridhi account in the name of her daughter said that this scheme is really beneficial.
திருச்சியைச் சேர்ந்த மகாலட்சுமி தனது மகள் பெயரில் சுகன்யா சம்ரிதி கணக்கைத் தொடங்கினார். வேலைக்குச் செல்லும் அவர், இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருந்தது என்கிறார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading