Advertisement - Remove

located - Example Sentences

Popularity:
லோகைடட / லோகைட
Target located and eliminated
இலக்கு அமைந்துள்ள மற்றும் வெளியேற்றப்பட்டது
Mark located
அமைந்துள்ள மார்க்
The preview program 1 cannot be found Check that the program is correctly installed and located in a directory included in your PATH environment variable
1 எனும் முன்பார்வை நிரலைக் காணவில்லை அந்நிரல் சரியாக நிறுவப்பட்டுள்ளதையும் அது அமைந்துள்ள அடைவு உங்கள் கணினியின் சூழல் மாறியில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் உறுதி செய்க
Located in Sector 25, Dwarka, the Centre would be a world-class state-of-the-art Exhibition-cum-Convention Centre, with facilities like financial, hospitality and retail services.
துவாரகாவில் உள்ள செக்டார் 25-ல் அமைய உள்ள இந்த மையம் உலகத் தரம் வாய்ந்த கலைக் கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்கமாக இருக்கும். நிதி, விருந்தோம்பல் மற்றும் சில்லறை சேவை போன்ற வசதிகள் இந்த மையத்தில் இருக்கும்.
Located at Films Division Complex in South Mumbai, it is spread over two buildings, in the historic Gulshan Mahal and New Museum Building.
தெற்கு மும்பையில் இந்திய திரைப்படப் பிரிவு வளாகத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க குல்ஷன் மகால் மற்றும் புதிய அருங்காட்சியக கட்டடம் ஆகிய பரந்து விரிந்த இரண்டு கட்டடங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove
The Noida city, located in Gautam Buddha Nagar District of Uttar Pradesh State, was created under the Uttar Pradesh Industrial Area Development Act.
உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம புத்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்டா நகரம், உத்தரப் பிரதேச தொழில் பகுதி மேம்பாட்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
Universities located in coastal areas could specialize in managing risks from coastal hazards, and the ones located in the hill cities could focus on mountain hazards.
கடல்புறமாக அமைந்துள்ள பல்கலைகழகங்கள் கடல்சார் பேரிடர் குறித்தும், மலைகளில் அமைந்துள்ள பல்கலைகழகங்கள் மலைகளில் பேரிடர் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம்.
The North Koel Reservoir is located in the most backward tribal areas in Palamau and Garhwa districts of Jharkhand State.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் பகுதியான பலமு மற்றும் கார்வா மாவட்டங்களில் வடக்கு கோயல் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
The Bina refinery located in Madhya Pradesh has been operated with the help of Oman.
மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள பினா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ஓமன் நாட்டு உதவியுடன் இயங்கி வருகிறது.
Besides, Villages located on the banks of river Ganga are being made Open Defecation Free on a priority basis.
அத்துடன், கங்கை நதியின் ஓரம் அமைந்துள்ள கிராமங்களில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்குவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading