Advertisement - Remove

limited - Example Sentences

Popularity:
Difficulty:
லிமடட / லிமிடிட / லிமிடிட
Neither limited to season nor forbidden
அவை அற்றுப் போகாதவை உண்ணத் தடுக்கப்படாதவை
In the recent past, we have established two important projects in Assam – Brahmaputra Cracker and Polymer Limited and Numaligarh Refinery Limited’s wax unit.
கடந்த காலத்தில், அசாமில் இரண்டு முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் – பிரம்மபுத்ரா கிராக்கர் மற்றும் பாலிமர் லிமிடெட் மற்றும் நுமாலிகர் ரிஃபைனரி லிமிடெட்டின் மெகுதி பிரிவு.
DPW Limited is contemplating restructuring of its assets in India with the objective of consolidating the ownership of its port infrastructure in India into a single holding company namely, Hindustan Ports Private Limited (HPPL).
துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனமானது இந்தியாவில் உள்ள தனது துறைமுக கட்டமைப்புகளின் உரிமையை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள தனது சொத்துக்களை ஒரே நிறுவனத்தின் கீழ், அதாவது ஹிந்துஸ்தான் போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ், கொண்டு வர திட்டமிட்டிருந்தது.
These cinlude two closed urea units of Fertilizer Corporation India Limited (FCIL) at Sindri (Jharkhand) and Gorakhpur (Uttar Pradesh) and Barauni (Bihar) unit of Hindustan Fertilizers Corporation Limited (HFCL).
இந்த 3 தொழிற்சாலைகளும் சிறப்பு நோக்க நிதியங்கள் மூலம் புதுப்பிக்கப்படும்.
Asia’s prosperity and rising population will place a huge demand on our limited resources.
நம்மிடம் உள்ள குறிப்பிட்ட அளவான வளங்களைக் கொண்டு ஆசியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க வேண்டியது அவசியம்.
Advertisement - Remove
Three public sector general insurance companies National Insurance Company Ltd., United India Assurance Company Limited and Oriental India Insurance Company Limited will be merged into a single insurance entity and will be subsequently listed.
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் , யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் ஓரியண்டல் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய மூன்று பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரே காப்பீட்டு நிறுவனமாக இணைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக பட்டியலிடப்படும்.
Agreement on Cooperation between Joint-Stock Company Rosgeologia and Srei Infrastructure Finance Limited
கட்டமைப்பு நிதி லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையில் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம். •••••••••
They noted the prospects of Nayara Energy Limited increasing the capacity in Vadinar oil refinery.
வாடினார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் செயல் திறனை நயாரா எரிசக்தி லிமிடெட் நிறுவனம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
Cooperation Agreement between Limited Liability Company "RITE and Rooman Technologies Pvt. Ltd.
ஆர்ஐடிஇ – ரூமன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
These NITs were established in the year 2009 and started functioning from academic year 2010-2011 in their respective temporary campus with very limited space and infrastructure.
2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட என்ஐடி-க்கள் மிகவும் அளவான இடத்தில் குறைவான அடிப்படைக் கட்டமைப்புடன் தத்தம் தற்காலிக வளாகங்களில் 2010-11 கல்வியாண்டிலிருந்து செயல்பாட்டைத் தொடங்கின.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading