The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
O children of Israel remember the favours I bestowed on you So keep your pledge to Me and I will mine to you and be fearful of Me
இஸ்ராயீலின் சந்ததியனரே நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள் நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன் மேலும் நீங்கள் வேறெவருக்கும் அஞ்சாது எனக்கே அஞ்சுவீர்களாக
So set out with your family in a watch of the night and keep yourself behind them and no one of you may turn around and keep going ahead as you have been commanded
ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும் அன்றியும் அவர்களை முன்னால் செல்ல விட்டு அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும் உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம் நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அத் தூதுவர்கள் கூறினார்கள்
vi Do not keep your hand fastened to your neck nor outspread it altogether outspread for you will be left sitting rebuked destitute
உலோபியைப் போல் எதுவும் வழங்காது உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர் அன்றியும் அனைத்தையும் செலவழித்து உம் கையை ஒரே விரிப்பாக விரித்து விடாதீர் அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் கையில் எதுவுமில்லாது துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்
Keep to forgiveness O Muhammad and enjoin kindness and turn away from the ignorant
எனினும் நபியே மன்னிப்பைக் கைக் கொள்வீராக நன்மையைக் கடைபிடிக்குமாறு மக்களை ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்
If He will He calmeth the wind so that they keep still upon its surface Lo herein verily are signs for every steadfast grateful heart
அவன் விரும்பினால் காற்றை வீசாமல் அமர்த்தி விடுகிறான் அதனால் அவை கடலின் மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும் நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன
they who keep their vows and fear a Day whose evil is spread
அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள் கியாம நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள் அதன் தீங்கு எங்கும் பரவியிருக்கும்
When We sent him to them for a genuine purpose they said Kill the sons of those who have believed in him but keep their women alive The plots of the unbelievers can only result in failure
ஆகவே அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது அவர்கள் இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள் என்று கூறினார்கள் மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…