Advertisement - Remove

judicial - Example Sentences

Popularity:
Difficulty:
ஜூடிஶல
Agreement on Legal and Judicial Cooperation in Civil and Commercial matter 2.
சிவில் மற்றும் வர்த்தக விஷயங்களில் சட்ட மற்றும் நீதி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் 2.
The Government of India, given the common legacy of jurisprudence, would work toward increasing the number of training programs for Bangladesh judicial officers for the future.
சட்டக்கோட்பாடுகளில் பாரம்பரியம் கொண்ட இந்திய அரசாங்கம், எதிர்காலத்தில் வங்கதேச நீதித் துறை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
Cherishing his presence amongst the Judiciary which inspires trust and confidence to all the citizens of the World, the Prime Minister pointed out that the Judicial Conference is taking place at the beginning of the 3rd decade of the 21st Century.
உலகிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நம்பிக்கையை அளிக்கும் நீதித்துறை யினரின் நிகழ்ச்சியில் தாமும் பங்கு பெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்த நீதித்துறை மாநாடு 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தின் தொடக்கத்தில் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.
The two sides expressed satisfaction at the ongoing capacity building programmes for Myanmar judicial officers, military personnel and police.
மியான்மர் நீதித் துறை அதிகாரிகள், ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினருக்கு செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து இருதரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது.
The President said that training of judicial officers is very important to improve the efficiency and quality of the lower courts.
கீழமை நீதிமன்றங்களின் தரத்தையும், திறனையும் முன்னேற்ற நீதித்துறையின் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் முக்கியமாகும் என்று குடியரசு தலைவர் கூறினார்.
Advertisement - Remove
The more we expand e-Courts, the more we expand National Judicial Data Grid, the more it will reduce the problems faced by the people in courts.
கணினி சார்ந்த நீதிமன்றங்களை விரிவுப்படுத்தினால் தேசிய நீதித்துறை புள்ளி விவர தொகுப்பை விரிவடையச் செய்தால் நீதிமன்றங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கலாம்.
I wish to appeal to the youngsters with start-ups to bring new innovations for the country's future judicial system.
புதிதாகத் தொழில் தொடங்கும் இளைஞர்கள் நாட்டின் எதிர்கால நீதித்துறை அமைப்பில் புதிய நவீனங்களைக் கொண்டுவரவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
The establishment of National Judicial Data Grid will also make court procedures easier, he said.
“தேசிய நீதித்துறை புள்ளி விவரத் தொகுப்பு ஒன்றை உருவாக்குவது நீதிமன்ற நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.
You can arrive at a decision in an accidental case by using CCTV footage of the incident technology and forensic science can play a very big role in strengthening and simplifying the entire judicial system.
தொழில்நுட்பமும். குற்றத்தடய அறிவியலும் நீதித்துறை அமைப்பு முழுமையும் வலுப்படுத்தி எளிதாக்குவதில் பெரும் பங்காற்ற முடியும்.
Prime Minister's Office PM addresses International Judicial Conference Technology should help deliver speedy justice: PM Prime Minister Shri Narendra Modi addressed the International Judicial Conference in New Delhi.
பிரதமர் அலுவலகம் சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமர் உரை விரைவாக நீதி வழங்க தொழில்நுட்பம் உதவுகிறது: பிரதமர் புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading