Advertisement - Remove

innovative - Example Sentences

Popularity:
Difficulty:
இநவைடிவ / இநோவைடிவ
This will lead to induction of new, innovative and cutting-edge technology and forging new technological collaboration to exploit unconventional hydrocarbons.
மரபுசாரா ஹைட்ரோ கார்பன்களை பயன்படுத்துவதில், புதிய, புதுமையான மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவும் இது வகை செய்கிறது.
You have made Israel a strong, stable and innovative economy.
இஸ்ரேலை வலிமையான, நிலையான மற்றும் புத்தாக்க பொருளாதாரமாக நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்.
• Collaboration for joint research for cross-learning with regard to innovative Agriculture Extension approaches including the use of information and communication technology (ICT)
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட புதுமையான வேளாண்மை விரிவாக்க அணுகுமுறைக்கு கூட்டு ஆராய்ச்சிக்கான கூட்டணி
He urged the officers to adopt innovative ways to break silos, which will result in the speeding up of various processes of governance.
திரைமறைவு முயற்சிகளை முறியடிப்பதற்கு புதுமையான வழிமுறைகளைக் கையாளுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
He urged the officers to adopt innovative ways to break silos, which will result in the speeding up of various processes of governance.
திரைமறைவு முயற்சிகளை முறியடிப்பதற்கு புதுமையான வழிமுறைகளைக் கையாளுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். அதன்மூலம் நிர்வாகத்தின் பல்வேறு நடைமுறைகளை வேகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Advertisement - Remove
The nature of threats that we face continues to change – so we must be innovative and agile in our response.
நாம் சந்திக்கும் அச்சுறுத்தலின் தன்மை தொடர்ந்து மாறுபட்டு வருவதால், பதிலடி கொடுப்பதில் நாம் புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
The Prime Minister also learnt that the boy has several innovative projects to his credit.
அவர் இது போல பல புதுமையான கல்வித் திட்டங்களை மேற்கொள்ள இருப்பது குறித்துப் பிரதமர் கேட்டறிந்தார்.
He appreciated their effort to work together, to use innovative means and technology, to improve the delivery of health and nutrition services and achieve the goal of POSHAN Abhiyan- reduction of malnutrition in the country.
சேர்ந்து உழைப்பது, புதுமையான வழிவகைகள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது, மருத்துவ, ஊட்டச்சத்து சேவைகள் வழங்குதலை மேம்படுத்துவது, போஷான் அபியான் (ஊட்டச்சத்து இயக்கம்) இலக்குகளை அடைவது, ஊட்டச்சத்துக் குறைவை குறைப்பது ஆகியவற்றில் இவர்களது சேவைகளை பிரதமர் பாராட்டினார்.
Our stock markets need to raise capital in innovative ways for projects in agriculture.
நமது பங்குச்சந்தைகள், விவசாயத் திட்டங்களுக்கான புதுமையான முறைகளில் முதலீட்டை உருவாக்க வேண்டும்.
The MoU will create the framework for innovative partnership between India and the United Kingdom Industry and training institutes, and will help to scale up skill training efforts in India and enhance their quality.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இங்கிலாந்தில் உள்ள தொழில் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே புதுமையான பங்காண்மைக்கான கட்டமைப்பையும் உருவாக்கும். இது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான முயற்சிகளை மேலும் அதிகரித்து அவற்றின் தரத்தையும் மேம்படுத்தும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading