Advertisement - Remove

inform - Example Sentences

இந்பார்ம
Inform the hypocrites that they will have a painful punishment
நபியே இத்தகைய நயவஞ்சகர்களுக்கு நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு என்று நன்மாராயங் கூறுவீராக
So they went away with him and agreed to put him at the bottom of the well And We inspired him You will inform them of this deed of theirs when they are unaware
இவ்வாறாக அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது நீர் அவர்களின் இச்செயலைப்ற்றி அவர்களுக்கு ஒரு காலத்தில் உணர்த்துவீர் அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள் என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்
Inform them that the water is to be shared between them each of them showing up at his turn
அவ்வூரிலுள்ள கிணற்றின் தண்ணீர் அவர்களுக்கும் அந்த ஒட்டகத்திற்கும் இடையில் பங்கிடப்பட்டுள்ளது ஒவ்வொருவரும் தண்ணீர் முறைப்படி குடிப்பதற்கு வரலாம் என்று அவர்களுக்கு அறிவித்து விடும்
O Muhammad inform My servants that it is I who am the Forgiving the Merciful
நபியே என் அடியார்களிடம் அறிவிப்பீராக நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும் மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்
And inform them of the guests of Ibrahim
இன்னும் இப்றாஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக
Advertisement - Remove
PIB will also release a daily Bulletin at 8 pm every day to inform regarding Governments decisions and developments and progress on COVID 19.
கொவிட்-19 குறித்த அரசின் முடிவுகளையும், முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் குறித்த தகவல்களைத் தெரியப்படுத்த தினமும் இரவு 8 மணிக்கு ஒரு செய்தித் தொகுப்பை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிடும்.
Today, I am happy to inform that the youth of this place had taken maximum advantage of these schemes.
இன்று, இங்குள்ள இளைஞர்கள் அதிகளவில் அரசின் திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
I am happy to inform that they have all tested negative so far and are stable.
இதுவரை அவர்களுக்கு நோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதையும், ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
I want to inform this house that the Government is taking all necessary measures to prevent spread of the COVID-19 in India.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்பதை இந்த அவைக்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன்.
I am happy to inform that the training of our elite, Olympic-bound athletes has begun in specialised camps, recently.
ஒலிம்பிக் சார்ந்த அத்லெட்டுகளுக்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading