Advertisement - Remove

industrial - Example Sentences

Popularity:
Difficulty:
இந்டஸ்ட்ரீஅல
We need strong pathways to commercialization that leverage our research and development achievements to industrial products.
நமது ஆராய்ச்சி மேம்பாட்டு சாதனைகளை தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களாக மாற்றி வர்த்தகப்படுத்துவதில் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.
Our focus also includes bringing our industrial infrastructure, policies and practices to best global standards and to convert India into a global manufacturing hub.
எங்களது தொழில் துறைக் கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உலகத்தரத்துக்கு சிறப்பாகக் கொண்டுவருவதிலும், இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதிலும் கூட கவனம் செலுத்தி வருகிறோம்.
(b) Incorporation of a new Government company as a Special Purpose Vehicle (SPV) for the implementation and development of the project with 100% equity from Government through Department of Industrial Policy and Promotion.
( கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய இடம், அரங்கம், மெட்ரோ, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணைப்பு, உணவு விடுதி, அலுவலகம் மற்றும் சிறு தேவைகளுக்கான இடங்கள் இதர உள்கட்டமைப்புகளை உள்ளடக்கியது)
India being one of the fastest growing economies in the world, and steel finding its extensive application right from construction, infrastructure, power, aerospace and industrial machinery to consumer products, the sector is of strategic importance to the country.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் கட்டுமானம், கட்டடவேலைகள், மின்சாரம், விண்வெளித் தொழில், தொழிற்சாலை இயந்திரப் பயன்பாடு முதல் சாதாரண மனிதர்களின் தேவை வரையில் இரும்பின் விரிவான பயன்பாடு நாட்டில் மிக முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
Retrenchment process will also be followed as per Industrial Disputes Act 1947.
1947 தொழிலியல் தாவாக்கள் சட்டத்தின்படியான பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Advertisement - Remove
PESO is a subordinate office under Department of Industrial Policy & Promotion (DIPP).
பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு (பி.ஈ.எஸ்.ஓ) மத்திய தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பு அலுவலகம் ஆகும்.
Steinbeis GmbH is leading organization for applied industrial research in Europe.
ஸ்டீம்பெஸ் ஜிஎம்பிஹெச் ஐரோப்பாவில் தொழிலியல் ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாகும்.
The objective of the MoU is to explore the potential of cooperation in the framework of preparation and implementation of strategies and programs of social, economic, industrial and regional development.
சமூகம், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பிராந்திய வளர்ச்சி திட்டங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் உத்திகளை உருவாக்குதல் மற்றும் நடைமுறைபடுத்துவதில் ஒத்துழைப்பு உறவுக்கான சாத்திய கூறுகளை கண்டறிதலே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
Noting that Japan has been a partner in many important industrial projects in India, the Prime Minister explained the strength of India’s economic performance over the last four years.
இந்தியாவின் பல முக்கிய தொழில் திட்டங்களில் ஜப்பான் பங்குதாரராக உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வலிமை குறித்தும் விளக்கினார்.
City Gas Distribution ensures the supply of cleaner fuel (PNG) to households, industrial & commercial units.
வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக பிரிவுகளுக்கு தூய்மையான எரிவாயு கிடைக்கச் செய்வதை இந்த அமைப்புகள் உறுதி செய்யும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading