Advertisement - Remove

importance - Example Sentences

Popularity:
Difficulty:
இம்பார்டந்ஸ
முக்கியத்துவத்தை200முக்கியத்துவம்136முக்கியத்துவத்தையும்25வேண்டியதன்9முக்கியத்துவத்தைப்8செயற்பாட்டின்2வலியுறுத்திய2முக்கியத்துவத்தைக்2அவசியத்தை2அவசியத்தையும்2பாரபட்சமின்றியும்1ஜன-பாகிதாரி1வழிகளையும்1எடுப்பதே1கொள்முதலிலும்1மகத்துவத்தைத்1பிராந்தியச்1தூய்மையின்1பரிமாணத்துடன்1அமைந்திருப்பது1ஆராய்ச்சிகளுக்கும்1அறிவாற்றல்1கல்லூரியாக1பண்டைக்1போர்பந்தருக்கு1மயூர்1பயங்கரவாதத்திற்கும்1மதவாத1இல்லாதவாறு1முக்கியத்துவமும்1ஊட்டச்சத்தின்1அவசியத்தைப்1அந்தஸ்து1சோதனைக்கூடங்களை1மருந்தகங்களில்1உருவாக்குதலை1சுகாதாரத்துக்கு1கண்காணிப்பதும்1பாடுபடுவதன்1தொழில்துறையினருக்குத்1தொற்றும்1சுகாதாரத்தின்1கட்டித்தரும்1வலியுறுத்தப்பட்டது.1மக்களுக்கிடையே1சேவகர்களான1குணத்தின்1மகத்துவத்தைப்1உயர்ந்திருக்க1செல்லப்படுவதற்கு1இன்றியமையாமையை1
Recognizing of the importance of the Blue Economy as a driver of inclusive and sustainable economic growth and development in the region;
இம்மண்டலத்தில் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமையும் கடல்சார் வளத்தைக் குறிக்கும் நீலப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.
Underscored the importance of trade and economic ties between the two countries.
· இது நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது வலியுறுத்தப்பட்டது.
Realising the importance of renewable energy for sustainable and low carbon-imprint growth, the two leaders hailed the initiative of International Solar Alliance and committed full cooperation to upscale solar technologies and harness the full potential of solar energy.
நீடித்த மற்றும் குறைந்த அளவிலான கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முன்முயற்சிகளுக்கு இருதலைவர்களும் பாராட்டுத் தெரிவித்ததுடன், சூரியசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, சூரிய மின்சக்தியை முழு அளவிற்கு பயன்படுத்திக் கொள்வதில் ஒத்துழைக்கவும் உறுதிபூண்டனர்.
He also mentioned the importance of forensic science in the insurance industry.
காப்பீட்டுத் துறையில் குற்றத்தடய அறிவியலின் முக்கியத்துவத்தையும் பிரதமர் குறிப்பிட்டார்.
He stressed on the importance of improving the speed of grievance disposal, so that the problems of ex-servicemen can be positively resolved in the shortest possible time.
குறை தீர்ப்பு நடைமுறையை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அப்போதுதான் முன்னாள் படை வீரர்களின் பிரச்சனைகளை மிகக் குறுகிய காலத்தில் நல்ல முறையில் தீர்க்க முடியும் என்றார் அவர்.
Advertisement - Remove
This will be of immense importance to both countries considering their shared cultural heritage.
இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரிய அடிப்படையில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
This will be of immense importance to both countries considering their shared cultural heritage.
இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இரு நாடுகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
Interacting with the Officer Trainees, the Prime Minister emphasized on the importance of subjects such as a human approach in policing; and technology.
பயிற்சி அலுவலர்களிடையே பேசிய பிரதமர், காவலர் சேவையில் மனிதத் தன்மை கொண்ட அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
Talking about the importance of technology, Prime Minister said that India has made technology a medium forattaining social justice, empowerment, inclusionand transparency.
தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் சமூகநீதி, அதிகாரமளித்தல், உள்ளார்ந்த மற்றும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்கு ஓர் ஊடகமாக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
The Prime Minister stressed on the importance of jan-bhagidaari, or public participation, for policy initiatives to be successfully implemented.
கொள்கை முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஜன-பாகிதாரி அல்லது மக்கள் பங்களிப்பின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading