The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
ஹாக்கி விளையாட்டில், இந்தியா பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளை படைத்துள்ளது.
I am also happy to mention that in last 5-6 years, India and Bangladesh have scripted a golden chapter of bilateral ties and given new dimension and direction to our partnership.
கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் இந்தியாவும், வங்கதேசமும் பொன்னான அத்தியாயத்தை உருவாக்கியுள்ளன என்று குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நமது பங்களிப்பு நிலையில் புதிய பரிமாணம் ஏற்பட்டு, புதிய பாதை உருவாகி இருக்கிறது என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Prime Minister's Office Honble Prime Ministers Letter My fellow Indian, This day last year began a golden chapter in the history of Indian democracy.
பிரதமர் அலுவலகம் மாண்புமிகு பிரதமரின் கடிதம் என் சக இந்தியர்களே, கடந்த ஆண்டு இதே நாளில் இந்திய வரலாற்றில் பொன்னான ஓர் அத்தியாயம் தொடங்கியது.
It will certainly pave the way for creating One India, One Agriculture Market and will lay the foundation for ensuring golden harvests for our hard working farmers.
ஒரே இந்தியா, ஒரே வேளாண் சந்தையை உருவாக்க நிச்சயமாக இது வழிவகுத்து, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு பொன்னான அறுவடைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு அடித்தளம் இடுவதாக இருக்கும்.
It also will provide cross connectivity with Golden uadrilateral's Delhi-Kolkata corridor, North-South Corridor, East-West Corridor and Delhi-Mumbai -Expressway.
இது கோல்டன் நாற்கரத்தின் டெல்லி-கொல்கத்தா தாழ்வாரம், வடக்கு-தெற்கு நடைபாதை, கிழக்கு-மேற்கு நடைபாதை மற்றும் டெல்லி-மும்பை-எக்ஸ்பிரஸ்வே ஆகியவற்றின் குறுக்கே இணைப்பை ஏற்படுத்தும்.
1st August will remain as a golden moment of Indian democracy and Parliamentary history.
இந்திய ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற வரலாற்றில் ஆகஸ்ட் முதல் தேதி என்றும் ஒரு பொன்னான தருணமாக விளங்கும்.
Friends, Golden chapters of India and Bangladesh relations are being written down for the past few years.
நண்பர்களே, இந்திய, வங்காளத் தேச உறவுகளின் பொன் அத்தியாயங்கள் கடந்த சில ஆண்டுகளாக எழுதப்பட்டுவருகின்றன.
We are all aware that the Dandi March was a golden chapter in the history of our freedom movement.
தண்டி யாத்திரை நமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன்னான அத்தியாயமாகும் என்பதை உணர்ந்துள்ளோம்.
Now this golden opportunity has come to India which is the youngest country in the world.
இப்போது இந்த பொன்னான வாய்ப்பு உலகத்திலேயே மிகவும் இளமையான நாடான இந்தியாவிற்கு வந்துள்ளது.
1 Crore (Rupees Ten Million) will showcase 15 of the finest films of this year, competing for the Golden and Silver Peacock awards.
தங்க மற்றும் வெள்ளி மயில் விருது வழங்கப்படும் இப்பிரிவில், இந்த ஆண்டு, 15 இனிமையான திரைப்பட்ஙகள் திரையிடப்பட உள்ளன. சர்வதேச திரைப்படங்களுக்கான தேர்வுக் குழுவுக்கு பிரபல தயாரிப்பாளர் முசாபர் அலி தலைமை வகிப்பார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…