Advertisement - Remove

fake - Example Sentences

Popularity:
Difficulty:
பேக / பைக
Fake Net
போலி இணையம்
Fake Network Management
போலி பிணைய நிர்வாகம்
The Prime Minister explained how better targeting of government benefits has been achieved by weeding out about 6 crore fake beneficiaries.
ஆறு கோடி போலி பயனாளிகள் நீக்கப்பட்டதன் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு எவ்வாறு சிறப்பான முறையில் சென்று சேர்கிறது என்பது குறித்து பிரதமர் விளக்கினார்.
Enemies from across the border run their operations using fake currency notes.
எல்லைக்கு அப்பால் இருந்து பகைவர்கள் கள்ள நோட்டுகள் மூலமாக தங்கள் நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
Many times, those using fake five hundred and thousand rupee notes have been caught and many such notes have been seized.
ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருப்பவர்கள் பல முறை பிடிக்கப்பட்டு, அந்த நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
Advertisement - Remove
This step will strengthen the hands of the common man in the fight against corruption, black money and fake currency.
ஊழல், கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான போரில், சாமானிய மக்களின் கரங்களை இந்த நடவடிக்கை வலுப்படுத்தும்.
So, in this fight against corruption, black money, fake notes and terrorism, in this movement for purifying our country, will our people not put up with difficulties for some days?
எனவே, ஊழல், கருப்புப் பணம், கள்ள நோட்டுகள் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தப் போரில், நாட்டை தூய்மைப்படுத்தும் இந்த இயக்கத்தில், சில நாட்களுக்கு நம்முடைய மக்கள் சிரமங்களைப் பொருத்துக் கொள்வார்களா ?
He called upon the people of Pakistan to tell their rulers to fight corruption and fake notes.
பாகிஸ்தான் மக்கள் ஊழல் மற்றும் போலி பணத்தாள்களுக்கு எதிராக தங்களின் ஆட்சியாளர்கள் போர் தொடுக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
And I am fully aware of the fact that eliminating fake companies and taking action against black money can be politically incorrect and pose a risk to any political party.
போலி நிறுவனங்களை அகற்றுவது, கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஆகியவை அரசியல் ரீதியாக சரியற்றது என்பதையும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நான் முழுமையாக அறிந்திருக்கிறேன்.
50. Over 1.75 lakh fake companies have been shut down.
ஒரு லட்சத்து 75 ஆயிரம் போலி நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading