Advertisement - Remove

expressed - Example Sentences

Popularity:
Difficulty:

Interpreted your input "expressed" as "express".

இக்ஸ்ப்ரேஸ
நம்பிக்கை16தெரிவித்தனர்.9கவலை7வெளிப்படுத்தினார்.4விருப்பம்3இரங்கலை3விருப்பத்தை2திருப்தி2வருவதற்காக2மேல்முறையீடுகள்1பயன்பெற1போவதாகவும்1செர்பியன்1மகிழ்ச்சியளிக்கிறது1உறுதிபூண்டுள்ளது1பலனடையும்1மகிழ்ச்சி1நடைமுறைப்படுத்த1வாதங்களுக்கு1மகிழ்ச்சியைத்1பிரதிபலிக்கவில்லை1அளிப்பதாக1விரும்புவதாகவும்1தலைவர்களுக்கும்1நல்லெண்ணத்திற்காக1வளர்ச்சிப்1திருப்தியை1தெரிவித்ததுடன்1மனநிறைவை1மியன்மரின்1ஆரோக்கியத்துடன்1நன்றி1நம்பிக்கைத்1நம்பிக்கையைத்1பாராட்டுதல்களை1ராஜமலைப்1ஜோஷிக்கு1அமைந்திருக்கிறது1சேர்க்கப்பட்டதற்கு1தெரிவித்தது.1தெரிவித்துள்ளன.1வெளிப்படுத்தின.1நிலநடுக்கத்தின்1கவலைகளை1அனுப்புவேன்1
Officials expressed confidence that India is on track to comfortably achieve the Prime Minister’s target of 175 GigaWatts renewable energy capacity by 2022.
2022ம் ஆண்டில் மின்சாரத் திறன் 175 கிகாவாட்ஸ் எட்டுவதற்காக பிரதமர் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதில் நம்பிக்கையோடு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The two leaders noted the current level of bilateral trade and expressed the desire to enhance and diversify the trade basket including addressing the trade imbalance and to facilitate trade between the two countries.
இரு தரப்பு வர்த்தகத்தின் நடப்பு நிலையை குறிப்பிட்டு இதனை மேம்படுத்தவும், வர்த்தகத்தை பலதரப்புத் தன்மைக் கொண்டதாக மாற்றவும் இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை ஊக்குவித்து வர்த்தக சமச்சீரின்மையை சரிப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
During the interaction, Prime Minister expressed delight in the collective strength displayed by the farmers through the formation ofFarmer Producer Group and FPO (Farmer Producer Organisation), enabling them to get agricultural inputs at low cost and marketing their produce effectively.
கலந்துரையாடலின் போது, விவசாய உற்பத்திக் குழு, விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு ஆகியவற்றை விவசாயிகள் உருவாக்கி தங்களது வலிமையை பறைசாற்றியிருப்பதை அறிந்து பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டார். இந்த அமைப்புகள் மூலம் இடுபொருட்களை குறைந்த விலைக்கு பெறவும், விளைப் பொருட்களை அதிக விலைக்கு சந்தைப்படுத்தவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.
Conveying his compliments on Mr. Putin’s success, the Prime Minister expressed the hope that under Mr. Putin’s leadership, the ‘Special and Privileged Strategic Partnership’ between India and the Russian Federation will continue to grow from strength to strength.
அதிபர் புட்டின் பெற்ற வெற்றிக்காக தமது பாராட்டுக்களைத் தெரிவித்த பிரதமர், அதிபர் புட்டின் தலைமையின்கீழ், இந்தியா-ரஷ்யா இடையிலான “சிறப்பு வாய்ந்த மற்றும் நீடித்த முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு” தொடர்ந்து மென்மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Calling the attack barbaric the Prime Minister expressed deep condolences at the loss of innocent lives and extended India’s unwavering support to Egypt in the fight against all forms of terrorism.
இந்த தாக்குதல் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் என்ற பிரதமர், இதில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Advertisement - Remove
The Prime Minister, Shri Narendra Modi has expressed pride and happiness over the induction of Tejas fighter jet into the Air Force.
இந்திய விமானப் படையில் தேஜஸ் போர் விமானம் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
The Prime Minister, Shri Narendra Modi has expressed deep concern over the flood situation in Varanasi.
வாரணாசியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலவரம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
11. The two leaders expressed strong condemnation of the phenomenon of international terrorism, reiterating their firm resolve to cooperate together to root out this global menace which threatened all nations and societies.
11. சர்வதேச சமூகத்தையும், பல்வேறு நாடுகள் மற்றும் மக்களையும் அச்சுறுத்தும் சர்வதேச தீவிரவாதத்துக்கு இரு நாட்டுத தலைவர்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.
Both leaders expressed their concern over terrorism and radicalization, and their determination to combat terrorism in all its forms and manifestations.
தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்ததுடன், தீவிரவாதத்தை அது எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் அதனை எதிர்த்துப் போராடவும் உறுதியேற்றனர்.
MEA has expressed need for more land for allotment to Diplomatic Missions/ International Organizations for building their Chanceries/ Embassies in Delhi.
வெளியுறவுத் துறை அமைச்சகம் தூதரக அலுவலகங்கள் / பன்னாட்டு நிறுவனங்கள் தில்லியில் தங்கள் அலுவலகங்கள்/ தூதரகங்களை கட்டிக் கொள்வதற்கு அதிக நிலம் தேவைப்படுவதாக தெரிவித்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading