Advertisement - Remove

equipment - Example Sentences

Popularity:
Difficulty:
இக்விப்மந்ட
Equipment check
உபகரணங்கள் காசோலை
At present the MSMED Act (Section 7) classifies the Micro, Small and Medium Enterprises (MSMEs) on the basis of investment in plant and machinery for manufacturing units, and investment in equipment for service enterprises.
தற்போதைய நிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டம் (பிரிவு 7)-ன் கீழ், உற்பத்திப் பிரிவுகளில் தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களில் செய்யப்படும் முதலீடு, சேவை நிறுவனங்களில் உபகரணங்கள் மீதான முதலீடு அடிப்படையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்படுகின்றன.
1. Expanding opportunities for the development of business cooperation in the field of medical equipment , including equipment for teaching and research laboratories of institutions of medical education, and pharmaceutical products; 2.
மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் ஆய்வு கூட உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தி துறையில் உள்ள வர்த்தக வைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு
7. Procurement of health equipment and pharmaceutical products;
மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் கொள்முதல்
In the manufacturing sector, the Prime Minister mentioned medical device and defence equipment manufacturing as key areas for foreign investment.
உற்பத்தித் துறையில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை சாதனங்கள் உற்பத்தி ஆகியவை வெளிநாட்டு முதலீட்டுக்கான முக்கியமான துறைகளாக உள்ளன என்றார்.
Advertisement - Remove
We are also donating essential medicines and medical equipment for Kenya’s public health system, including for the treatment AIDS.
கென்யாவின் பொது சுகாதார அமைப்புக்கு எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்பட அடிப்படையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்குகிறோம்.
• Cooperating mutually on telecom security related issues such as telecom equipment security standards and testing, including accreditation of entities;
• தொலைதொடர்புத் துறை மற்றும் தொலைதொடர்பு உபகரணங்கள் குறித்த பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் தொடர்பான விவகாரங்களில் ஒத்துழைப்பு மேற்கொள்ளுதல்.
The Prime Minister emphasized that manufacturing of solar equipment should be given priority, to drive employment generation, and derive maximum benefit from the renewable energy drive.
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஊக்கமளிக்கவும் புதுப்பிக்கத்த்க்க எரிசக்தி இயக்கத்தின் இருந்து அதிகபட்ச பலன்களைப் பெறவும் சூரிய மின்சக்தி கருவிகளை தயாரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
They also tasked the two Defence Ministers to explore collaboration between defence industries for joint production of equipment with technology transfer, technical assistance, and capacity building cooperation.
பாதுகாப்பு தொழிற்சாலைகள் இடையே தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில்நுட்ப உதவி, திறன் வளர்ப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் இணைந்த கருவிகள் உற்பத்தியை கூட்டாக மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பு குறித்து ஆராயுமாறு இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களை தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
(c) Expenditure towards overlays and equipment including display boards, etc. may be incurred.
இதற்கான மேல்விரிப்பு ஏற்பாடுகள், காட்சிப் பலகை உள்ளிட்ட சாதனங்கள் ஆகியவற்றுக்கு செலவு செய்யலாம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading