The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Yesterday, I had spoken about the BRICS driving the global transformation in the next ten years for it to be a Golden Decade.
அடுத்த பத்தாண்டுகள் பொற்காலமாக அமையும் வகையில் பிரிக்ஸ் நாடுகள் மேற்கொண்டு வரும் உலக மாற்றத்துக்கான முனைப்புகள் குறித்து நேற்று பேசினேன்.
Research and innovation would be the driving force in 4th industrial revolution era.
நான்காவது தொழில் புரட்சி யுகத்தில் ஆய்வு மற்றும் புதுமையாக்கம் உந்து சக்தியாக இருக்கும்.
He handed over certificates to women given free driving training by Daman and Diu administration and cycle to school going girls.
பள்ளிக் குழந்தைகளுக்கு சைக்கிள்களை வழங்கிய அவர், டாமன் மற்றும் டையூ நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட இலவச ஓட்டுநர் பயிற்சி பெற்ற பெண்களுக்குச்சான்றிதழ்களையும்வழங்கினார்.
He handed over certificates to women given free driving training by Daman and Diu administration and cycle to school going girls.
பள்ளிக் குழந்தைகளுக்கு சைக்கிள்களை வழங்கிய அவர், டாமன் மற்றும் டையூ நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட இலவச ஓட்டுநர் பயிற்சி பெற்ற பெண்களுக்குச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
Friends, Research and innovation would be the driving force in 4th industrial revolution era.
நண்பர்களே, நான்காவது தொழில் புரட்சி யுகத்தில் ஆய்வு மற்றும் புதுமையாக்கம் உந்து சக்தியாக இருக்கும்.
RCF has remained a strong driving force for furthering agricultural and industrial growth of the nation during these challenging times.
இந்த சவாலான காலங்களில் நாட்டின் விவசாய மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தேசிய ரசாயனம் மற்றும் உரங்கள் நிறுவனம் (RCF) ஒரு வலுவான உந்து சக்தியாக இருந்து வருகிறது.
They are not only driving economic growth but also leading to technological innovations and employment generation in every state.
அவை பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பது மட்டுமின்றி, தொழில்நுட்ப புதுமையாக்கங்களுக்கும் வழியமைக்கின்றன. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.
Launching the scheme for District Driving Training Centres in New Delhi today, he said, the process of approving such driving licenses will be made fully computerised.
புதுதில்லியில் இன்று (7.3.2018) மாவட்ட ஓட்டுனர் பயிற்சி மைய திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசினார். இத்தகைய உரிமங்கள் வழங்குவது முற்றிலும் கணினிமயமாக்கப்படும் என்று அவர் கூறினார்.
Launching the scheme for District Driving Training Centres in New Delhi today, he said, the process of approving such driving licenses will be made fully computerised.
புதுதில்லியில் இன்று (7.3.2018) மாவட்ட ஓட்டுனர் பயிற்சி மைய திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசினார். இத்தகைய உரிமங்கள் வழங்குவது முற்றிலும் கணினிமயமாக்கப்படும் என்று அவர் கூறினார்.
The Vice President said that electric vehicles and hybrid electric vehicles will be driving the automobile industry in the coming years.
மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் மற்றும் என்ஜின் மற்றும் மின்சார இணைப்புடன் உள்ள வாகனங்கள் என்பவை வரும் ஆண்டுகளில் மோட்டார் வாகன தொழில்துறையை இயக்குவதாக இருக்கும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…