Advertisement - Remove

determined - Example Sentences

Popularity:
Difficulty:
டிடர்மந்ட / டிடர்மிந்ட
will have their determined sustenance
அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது
He it is created you from clay and then decreed a stated term for you And there is in His presence another determined term yet ye doubt within yourselves
அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தவணையையும் ஏற்படுத்தியுள்ளான் இன்னும் உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக் குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்
Prime Minister and I are determined to explore steps to show concrete and early results.
நானும் பிரதமரும், விரைவான முடிவுகளை எட்டுவதில் உறுதியாக உள்ளோம்.
The government is determined to do all it says, like doing away with the interview process.
நேர்முகத் தேர்வு என்ற நடைமுறையை கைவிடுவது என்பதைப் போன்று, தான் சொல்கின்ற அனைத்தையும் செய்வது என்பதில் அரசு உறுதியோடு உள்ளது.
We are determined to do so, guided by our ancient belief that people and planet are inseparable; that human well being and Nature are indivisible.
மக்களும் கோளமும் பிரிக்க முடியாதது போலவே மனித நலனும் இயற்கையும் பிரிக்க முடியாதது என்ற எங்களின் பழங்கால நம்பிக்கைக்கு ஏற்ப இந்த வளர்ச்சியை அடைய இருக்கிறோம்.
Advertisement - Remove
We are determined to deepen cultural and humanitarian ties within the SCO format.
இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற வடிவத்திற்குள் கலாச்சார ரீதியான, மனிதத் தன்மைமிக்க உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
We are determined to take our India to greater heights.
நமது இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல நாங்கள் தீர்மானத்துடன் உள்ளோம்.
During the review meeting Shri Rajnath Singh announced that the Government is determined to expand the NCC and has decided to go ahead for its expansion in the Coastal and Border areas.
தேசிய மாணவர் படையை விரிவுபடுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்றும், கடலோர மற்றும் எல்லையோரப் பகுதிகளில் இதனை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முடிவு செயல்படுத்தப்பட இருக்கிறது என்றும், இம்மாநாட்டில் திரு ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading