Advertisement - Remove

designed - Example Sentences

Popularity:
Difficulty:
டிஜாஇந்ட
I designed this ship
நான் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது
The NCMC is a multi level coordination centre designed to provide inter-agency coordination, and alerting people about the threat of emergency situations.
பன்முக அளவில் ஒத்துழைப்பை கொண்ட ரஷ்ய தேசிய நெருக்கடி நிலை மேலாண்மை மையம், அவசர நிலை குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிக்கவும் மற்ற முகமைகளுடன் ஒத்துழைக்கும் நோக்கத்திலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
The Crew Escape System is an emergency escape measure designed to quickly pull the crew module along with the astronauts to a safe distance from the launch vehicle in the event of a launch abort.
விண்கலத்தை விண்ணில் செலுத்தும் போது கோளாறு ஏற்பட்டால், அதிலுள்ள விண்வெளி வீரர்களை பாதுகாப்பான தூரத்திற்கு வெகு விரைவாக மீட்டு கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது விண்வெளி பயணக்குழு தப்பிக்கும் முறையாகும்.
To overcome the scarcity and requirement of large numbers, ND (Mumbai) has designed and developed its own handheld IR based temperature sensor with accuracy of 0.02 deg Celsius.
பற்றாக்குறையைச் சமாளிக்கவும், பெருமளவிலான தேவையைக் கருத்தில் கொண்டும், மும்பையில் உள்ள கடற்படை கப்பல் பழுதுபார்ப்பு தளம், அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தும், கைகளில் எடுத்துச் செல்லும் வெப்பம் அறியும் சாதனத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. இது 0.02 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாறுபாட்டுடன் துல்லியமாக வெப்பத்தைக் கண்டறிகிறது.
This indigenously designed 700 MWe KAPP-3 reactor is a shining example of Make in India.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 700 மெகா வாட் காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையானது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் ிரும் உதாரணமாகத் திகழ்கிறது.
Advertisement - Remove
The scheme was designed to restrict the import of gold, conserve foreign exchange by imposing export obligations, and ensure that the premium from purchase and sale of gold resided in the hands of public agencies.
தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்துதல் ஏற்றுமதிக் கடமையை கட்டாயப்படுத்துவதன் மூலம் அன்னியச் செலாவணியை சேமித்தல் என்ற வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. தங்கத்தை கொள்முதல் செய்வது, விற்பது ஆகியவை பொதுத்துறை முகமைகளின் கைகளில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
These ergonomically designed BPJs have modular parts, thereby providing immense protection and flexibility to soldiers operating in different operational situations ranging from long distance patrolling to high risk room intervention scenarios.
நீண்டதூர ரோந்துப் பணிகள், உயர் அபாய சூழல்கள் ஆகியவற்றில் வீரர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகை செயல்பாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப, கூடுதல் பாதுகாப்பையும் நெகிழ்ச்சித் தன்மையையும் அளிக்கும் வகையில் பணிச்சூழலியல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த BPJ-கள் பகுதிப் பகுதிகளாக ஒன்றிணைத்து பயன்படுத்தக்கூடியவை.
NavIC, also known as Indian Regional Navigation Satellite System (IRNSS), is an independent regional navigation satellite system designed to provide position information in the Indian region and 1,500 km around the Indian mainland.
இந்தியப் பிராந்தியக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் முறை என்றும் அறியப்படும் நேவிக், இந்திய மண்டலத்திலும், இந்தியாவைச் சுற்றியுள்ள 1500 கிலோமீட்டர் பகுதியிலும் உள்ள நிலைமை குறித்த தகவல்களை வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள சுயேட்சையான மண்டலக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் முறையாகும்.
Designed and built by Garden Reach Shipbuilders and Engineers (GRSE), Kolkata, the ship showcases the immense potential of the countrys indigenous ship building capability and is in consonance with the national goal of Make in India.
கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் என்ற கப்பல் கட்டும் பொறியியல் நிறுவனம் வடிவமைத்து உருவாக்கிய இந்தக் கப்பல் நாட்டின் உள்நாட்டுக் கப்பல் கட்டும் திறனை மிகத் திறம்படக் காட்சிப்படுத்துகிறது. இது “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்ற தேசிய இலக்குக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
The web platform has been designed and developed by Allahabad Bank which is the Nodal bank.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வங்கியான அலகாபாத் வங்கி இந்த இணையப்பக்கத்தை வடிவமைத்து உருவாக்கி உள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading