Advertisement - Remove

degree - Example Sentences

Popularity:
Difficulty:
டிக்ரீ
I have a degree
நான் ஒரு பட்டம் உண்டு
That's the longest side the side opposite the 90 degree angle You might say hey I don't know that's the longest side I don't know what b is yet
90 டிகிரி கோணத்திற்கு எதிராக உள்ளது கர்ணம் இதுதான் நீண்ட பக்கம் என எனக்குத் தெரியாது அதனால் எது எனத் தெரியாது என நீ கூறலாம் இதுதான் நீளமான பக்கம் என்று எப்படித் தெரியும்
Inaugurate 16 Model Degree Colleges, 66 Entrepreneurship, Innovation & Career Hubs in the country.
நாட்டில், 16 மாதிரி பட்டப்படிப்பு கல்லூரிகள், 66 தொழில்முனைவோர், கண்டுபிடிப்பு & வேலைவாய்ப்பு வளாகங்களும் திறக்கப்படவுள்ளன.
He said the key decision making team of the Government has listened carefully to the presentations, and will surely benefit in their policy-making, from the 360 degree view of issues that have been presented.
இந்த செயல் விளக்கங்களை, அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழு, தீவிரமாக கவனித்துக் கொண்டதாகவும், செயல் விளக்கம் அளிக்கப்பட்ட ஒவ்வொரு விவகாரத்திலும் 360 டிகிரி கோணத்தில் தெளிவாக இடம்பெற்றுள்ள கருத்துகள், கொள்கைகளை உருவாக்குவதில் நிச்சயம் பயனளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
Agreement will lead to a reduction of 0.5 degree in global temp by the end of the century and enable us to achieve the goals set in Paris.
இந்த நூற்றாண்டின் முடிவில் உலக தட்பவெட்பத்தில் 0.5 டிகிரி குறைவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்வதுடன், பாரீஸில் ஏற்படுத்தப்பட்ட இலக்கினை நாம் அடைய உதவும்.
Advertisement - Remove
For example, Certificate after 1 year, Advanced Diploma after 2 years, Bachelors Degree after 3 years and Bachelors with Research after 4 years.
உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ , 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.
Friends, every student should get an opportunity to follow his passion to pursue any degree or course according to his convenience and need, and the freedom to leave if he wishes to.
நண்பர்களே, தனது விருப்பப்படி செயல்படுவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்; தங்களது சூழல் மற்றும் தேவையின் அடிப்படையில் எந்தவொரு பட்டப் படிப்பு அல்லது பாடப் பிரிவுகளை படிக்கவும், விரும்பும்போது வெளியேறவும் வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.
Friends, This is not just a degree or certificate in your hands but it is a certificate of hopes of farmers of the country.
நண்பர்களே, உங்கள் கைகளில் இருப்பது வெறும் பட்டமோ அல்லது சான்றிதழோ அல்ல. ஆனால் நாட்டின் விவசாயிகளுடைய நம்பிக்கைகளின் சான்றிதழ் இது.
This plant which is being found in the Laddakh region has the capacity to tolerate the harsh weather and temperature between minus 40 degree to plus 40 degree centigrade.
லடாக் பகுதியில் காணப்படும் இந்தத் தாவரம், மோசமான வானிலையைத் தாங்கக் கூடியது. மைனஸ் 40 டிகிரி குளிர் முதல் 40 டிகிரி சென்டிகிரேட் வரையிலான வெப்ப நிலையையும் தாங்கக் கூடியது.
But all those diamonds are even more important, all those diamonds who are sitting here before me, all those who are being awarded degree today and all those who are making India proud across the world after receiving degree from here.
ஆனால், இன்று பட்டம் பெற இருக்கின்ற, எனக்கு முன்பாக அமர்ந்துள்ள நீங்கள் எல்லோருமே முக்கியமான வைரங்கள்தான். இங்கிருந்து பட்டம் பெற்ற பின் உலகம் முழுவதும் இந்தியாவுக்கு பெருமிதத்தை உருவாக்கப் போகிறவர்கள் நீங்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading