Advertisement - Remove

criminal - Example Sentences

Popularity:
Difficulty:
க்ரிமநல
It seeks to improve the effectiveness of both countries in the prevention, investigation and prosecution of crimes through cooperation and legal assistance in criminal matters.
குற்ற விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் சட்ட உதவி மூலம், குற்றங்களைத் தடுத்தல், விசாரணை நடத்துதல் மற்றும் தண்டனை பெற்றுத் தருவதை சிறப்பான முறையில் மேம்படுத்த வழிவகை செய்கிறது.
• New initiatives are being introduced to provide assistance to States for upgradation of police infrastructure, forensic science laboratories, institutions and the equipment available with them to plug critical gaps in the criminal justice system.
O குற்றவியல் நீதி முறையில் உள்ள முக்கியமான இடைவெளியைப் போக்கும் வகையில், காவல் துறை கட்டமைப்பு, தடய அறிவியல் ஆய்வகங்கள், பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் போதுமான உபகரணங்களை இருக்கச் செய்தல் ஆகியவற்றுக்காக மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
It will be linked with other pillars of criminal justice system such as ‘prisons, forensic science laboratories and prosecution offices.
இது, குற்றவியல் நீதி முறையில் உள்ள மற்ற தூண்களான சிறைச்சாலைகள், தடய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் தண்டனை வழங்கும் அலுவலகங்கள் போன்றவற்றுடன் இணைக்கப்படும்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its approval for signing and ratification of the Bay of Bengal Initiative on Multi Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) Convention on Mutual Legal Assistance in Criminal Matters.
வங்காள விரிகுடா பன்முக தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் குற்றவியல் விவகாரங்களில் சட்டபூர்வ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் (பீம்ஸ்டெக்) கையெழுத்திடுவதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
The Agreement aims to enhance effectiveness of both the countries in investigation and prosecution of crime through cooperation and Mutual Legal Assistance in Criminal Matters.
குற்றவியல் விஷயங்களில், புலன் விசாரணை மற்றும் விசாரணை மேற்கொள்ள, பரஸ்பர சட்டஉதவி வழங்கும் வகையில், ஒத்துழைப்பை இருநாடுகளும் செயல்திறன் முறையில் அதிகரிப்பதை இந்த உடன்படிக்கை நோக்கமாக கொண்டிருக்கும்.
Advertisement - Remove
Prime Minister also reviewed the progress under Crime and Criminal Tracking Network and Systems (CCTNS) project- a comprehensive and integrated system for effective policing through e-Governance.
மின்னணு நிர்வாகத்தின் மூலம், செயல்திறன் கொண்ட கொள்கைக்கான விரிவான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையான, குற்றம் மற்றும் குற்றவியல் தேடுதல் கட்டமைப்பு மற்றும் நடைமுறை திட்டத்தின் அம்சங்கள் குறித்தும் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.
The Amendments will de-clog the criminal courts and NCLT.
குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் சுமைகளை இந்த சட்டத் திருத்தங்கள் குறைக்கும்.
Ministry WCD has fully supported the Cabinets proposal on Triple Talaq to make instant talaq a criminal offence.
மேலும், உடனடி முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக ஆக்கும் மத்திய அமைச்சரவை திட்டத்துக்கு, டபிள்யூ.சி.டி. தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
The absence of such offenders from Indian courts has several deleterious consequences - first, it hampers investigation in criminal cases second, it wastes precious time of courts of law, third, it undermines the rule of law in India.
இந்திய நீதிமன்றங்களில் இத்தகைய குற்ற வாளிகள் ஆஜராகாமல் இருப்பது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. முதலாவதாக குற்ற வழக்குகளில் புலனாய்வுக்கு இடையூறாக உள்ளது.
Speaking at the event, the Minister said that forensic analysis plays critical role in criminal investigation and the Advanced Lab will contribute to address the gap in forensic DNA analysis of pending sexual assault cases in the country.
குற்றவியல் புலனாய்வில் தடய அறிவியல் முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர், இந்த நவீன பரிசோதனைக்கூடம், நாட்டில் நிலுவையில் உள்ள பாலியல் தொடர்பான வழக்குகளுக்கு தீர்வுகாணும் மரபணு தொடர்பான பகுப்பாய்வை மேற்கொள்ள பெரிதும் உதவும் என்று தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading