Advertisement - Remove

component - Example Sentences

Popularity:
Difficulty:
கம்போநந்ட
Cooperation on cyber issues is a key component of the bilateral relationship between India and the United States.
இணைய உறவு என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Digital access is an important component of Digital India Mission.
டிஜிட்டல் அணுகல் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய அங்கமாகும்.
Further, the central funding of the irrigation component of the Polavaram Irrigation Project and its execution by the State Government shall expedite completion of the project and the increase irrigation prospects in the State benefitting the people at large.
மேலும், போலாவரம் பாசனத் திட்டத்தின் பாசனத்திற்கான மத்திய அரசின் நிதியுதவியும், மாநில அரசால் அதை செயல்படுத்தப்படுவதும், இத்திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு உதவுவதுடன், மாநிலத்தின் பெருமளவிலான மக்கள் பயனடையும் வகையில் பாசன வாய்ப்புகளை அதிகரிக்கும்.
Both Sides welcomed intensive cooperation between their parliaments and noted the importance of interparliamentary interaction as a valuable component of their bilateral relations.
தங்களுடைய நாடாளுமன்றங்களுக்கு இடையில் தீவிரமான ஒத்துழைப்புக்கு இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப் பட்டது. இரு தரப்பு உறவுகளின் மதிப்புமிக்க அம்சமாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
The entire World Bank's loan component and Central Assistance shall be passed on to the States as Grants.
உலக வங்கிக் கடன் தொகை மற்றும் மத்திய உதவித் தொகை முழுவதும் மாநிலங்களுக்கு நிதி உதவியாக வழங்கப்படும்.
Advertisement - Remove
India appreciated Myanmars cooperation and efforts in facilitating the movement of project personnel, construction material and equipment for the construction of the road component of Kaladan Multi Modal Transit Transport Project across the Mizoram border through orinpui southwards towards Paletwa.
மேலும் திட்ட பணியாளர்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை நகர்த்துவதற்கான முயற்சிகளில் மியான்மரின் ஒத்துழைப்பையும் இந்தியா பாராட்டியது. கலடான் பன்னோக்கு போக்குவரத்துக்கான சாலைத் திட்ட்த்தின் ஒரு பகுதி மிசோரம் எல்லை தாண்டி ஜோரின்பூய் வழியாக தெற்கே பலேத்வா நோக்கி சென்றது.
Ministry of Health and Family Welfare Financial Support for Patients Suffering from Rare Diseases In the meanwhile, under the Umbrella Scheme of Rashtriya Arogya Nidhi, a component of rare diseases has been included w.e.f.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அரிய நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நிதியுதவி அதே வேளையில் தேசிய ஆரோக்கிய நிதி என்ற பொதுவான திட்டத்தின் கீழ், அரிய நோய்களின் தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டு 01.01.2019 முதல் சேர்க்கப்பட்டுள்ளது.
Institutional Strengthening and Capacity Building Component for strengthening institutional arrangements for sustainable ground water management in the States including improving monitoring networks, capacity building, strengthening of Water User Associations, etc.
அடல் ஜல் திட்டம் இரண்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது: கண்காணிப்பு அமைப்புகள், திறன் உருவாக்கம், தண்ணீர் உபயோகிப்போர் சங்கங்களை வலுப்படுத்துவது உட்பட, மாநிலங்களில் நீடித்த நிலத்தடி நீர் மேலாண்மைக்கு அமைப்பு ரீதியான ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கான அமைப்பு ரீதியாக வலுப்படுத்துதல் மற்றும் திறன் உருவாக்கத் தொகுப்பு.
In view of this, the Government dissociated itself from ICCW and revamped the scheme of National Awards for children in 2018 to include Bravery as an additional component in the Pradhan Mantri National Children Awards.
இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஐ சி சி டபிள்யூ அமைப்பிலிருந்து விலகிக் கொண்டு குழந்தைகளுக்கான தேசிய விருதுகளில் வீரதீரச் செயல் விருதையும் இணைத்து சீரமைத்தது. தற்போது பிரதமர் தேசிய குழந்தைகள் விருதுகளில் வீரதீரச் செயல் கூடுதல் பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
The Minister also appreciated recent decision of IB Ministry of introducing foreign training component for IIS Probationers, while stressing the need of continuously working towards improving training, both at induction level and in-service level.
இந்திய தகவல் பணி பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சமீபத்திய முடிவைப் பாராட்டிய அமைச்சர், அறிமுக நிலை மற்றும் பணியில் இருக்கும் பொழுதும் தொடர்ந்து பயிற்சி அளிப்பதற்கான தேவை குறித்து பேசினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading