The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The two Prime Ministers discussed the possibilities of enhancing trade and commercial ties.
வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர்.
It will provide enabling environment for enhanced and seamless connectivity while providing commercial opportunities to the carriers of both the sides ensuring greater safety and security.
இது மேம்படுத்தப்பட்ட மற்றும் தடையற்ற தொடர்புக்கான சூழலை அளிக்கும். இரு நாடுகளின் விமான நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்வதன் மூலம் வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும்.
It will provide enabling environment for enhanced and seamless connectivity while providing commercial opportunities to the carriers of both the sides ensuring greater safety and security.
பெருமளவு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்து, இரு தரப்புகளின் விமான நிறுவனங்களுக்கும் வணிக வாய்ப்புகளை அளிப்பதுடன், மேம்படுத்தப்பட்ட மற்றும் தடையற்ற தொடர்புக்கான சூழலை இது அளிக்கும்.
It will provide enabling environment for enhanced and seamless connectivity while providing commercial opportunities to the carriers of both the sides ensuring greater safety and security.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே தொடர்பை வலுப்படுத்தும் சூழலை உருவாக்குவதோடு, இருதரப்பைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்கி பாதுகாப்பை உறுதி செய்யும்.
The decision will put in place an institutionalized mechanism within the Government for speedy resolution of commercial disputes of CPSEs without the matter being referred to the Courts of law.
இந்த முடிவு நீதிமன்றங்களுக்கு வெளியே பொது துறை நிறுவனங்களின் வர்த்தக முரண்பாடுகளுக்கு விரைவான தீர்வினை எட்டுவதற்கான நிறுவன நுணுக்கம் ஒன்றை இந்த முடிவு ஏற்படுத்தும்.
Rapid industrialization and intense commercial developments in the past decades have resulted in steep rise in travel demand, putting Pune’s transport infrastructure to stress.
கடந்த பல பத்தாண்டுகளில் ஏற்பட்ட துரிதமான தொழில்மயம் மற்றும் தீவிரமான வணிக ரீதியான மேம்பாடுகள் ஆகியவற்றின் விளைவாக பயணத்திற்கான தேவைகளை மிக அதிகமான அளவிற்கு உயர்த்தியுள்ளன.
Redevelopment of major stations across the country is planned by leveraging commercial development of land and air space in and around the station.
ரயில் நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள நிலம் மற்றும் வான் பகுதியை வணிக மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள பெரிய ரயில் நிலையங்கள் மறுமேம்பாடு செய்யப்படும்.
Our business communities are the strongest proponents for closer and faster commercial cooperation among BRICS.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் நெருக்கமான மற்றும் வேகமான வணிக ஒத்துழைப்பை வலுவாக முன்னெடுத்துச் செல்பவர்களாக நமது தொழில் சமூகத்தினர் உள்ளனர்.
Such activities must be promoted to generate greater business awareness and commercial exchanges.
அதிக வியாபார விழிப்புணர்வு மற்றும் வணிக பரிமாற்றங்களை உருவாக்குவதற்கு இதுபோன்ற செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…