Advertisement - Remove

college - Example Sentences

Popularity:
Difficulty:
காலிஜ / க்யூகு
It has been planned to ensure at least one medical college for every 3-5 Parliamentary Constituencies and at least one Government medical colleges in the State.
மூன்று முதல் ஐந்துவரையிலான நாடாளுமன்ற தொகுதிகள் ஒவ்வொன்றிலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைவதை உறுதி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைவதை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Today, I got the opportunity to lay the foundation stone for a hospital and medical college here.
இன்று இங்கே மருத்துவமனை ஒன்றுக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கும் அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
We have a dream of establishing a large hospital and a good medical college in the area covering three parliamentary constituencies as early as possible.
3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட பகுதியில் பெரிய மருத்துவமனை ஒன்றையும், மருத்துவக் கல்லூரி ஒன்றையும் உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் கனவாகும்.
The President said he had been told that there were certain vacancies at the level of college principals and senior faculty positions.
கல்லூரி முதல்வர்கள் மற்றும் மூத்த ஆசிரியர்கள் பணியிடங்களில் சில காலியிடங்கள் உள்ளதாக தம்மிடம் கூறப்பட்டதை குடியரசுத்தலைவர் நினைவு கூர்ந்தார்.
Speaking on the occasion, the President said that it is extremely satisfying that the Andhra University, in particular its College of Engineering, is engaged in RD projects with defence institutions.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர், ஆந்திரப் பல்கலைக் கழகத்தில், குறிப்பாக பொறியியல் கல்லூரியில் ,பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது மிகுந்த திருப்தி அளிப்பதாக கூறினார்.
Advertisement - Remove
Once again I congratulate you all for the new Medical College and saluting the great contributions of Maharaja Suheldev I end my speech.
இந்த புதிய மருத்துவக் கல்லூரி உருவாவது குறித்து உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஜா சுஹல்தேவ்-ன் பெரும் பங்களிப்புக்கு தலைவணங்கி, எனது உரையை முடிக்கிறேன்.
I am sure that all the students of the Lady Hardinge Medical College will carry on the legacy of this prestigious institute and contribute towards building a healthy India, the Vice President added.
எம்.வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். புதுதில்லியில் இன்று (18.05.2018) ஹார்டிங்கே சீமாட்டி மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.
Speaking on the occasion, the President said inaugurating the golden jubilee celebrations of Jesus and Mary College was a matter of honour for him.
ஏசு மற்றும் மேரி கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைப்பதில் தான் பெருமிதம் கொள்வதாக குடியரசுத் தலைவர் கூறினார்.
Jesus and Mary College is a role model for others.
ஏசு மற்றும் மேரி கல்லூரி இதர கல்லூரிகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.
It is a matter of great happiness that the college has chosen its golden jubilee to partner with a nearby NDMC school and facilitate the development of the school and its children.
இந்த கல்லூரி தனது பொன்விழா ஆண்டில் தனக்கு அருகில் உள்ள புதுதில்லி மாநகராட்சி பள்ளியை தனது பங்காளராக ஏற்றுக் கொண்டு அதன் மேம்பாட்டுக்கு உதவு முன் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading